போர்ட் பிளேர்
போர்ட் பிளேர் | |
— தலைநகரம் — | |
அமைவிடம் | 11°40′N 92°46′E / 11.67°N 92.76°E |
நாடு | இந்தியா |
பிரதேசம் | அந்தமான் நிக்கோபார் தீவுகள் |
மாவட்டம் | அந்தமான் மாவட்டம் |
ஆளுநர் | |
முதலமைச்சர் | |
மக்களவைத் தொகுதி | போர்ட் பிளேர் |
மக்கள் தொகை | 100,186 (2001[update]) |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
போர்ட் பிளேர் இந்தியாவின் அந்தமான் நிக்கோபார் தீவுகள் ஒன்றியப் பகுதியின் தலைநகரமாகும். போர்ட் பிளேயரில் இயற்கையாக அமைந்த பெரிய துறைமுகம் உள்ளது. மேலும் போர்ட் பிளேயரில் சர்வதேச விமான நிலையம் அமைந்துள்ளது.
சுற்றுலா இடங்கள்
[தொகு]- சிற்றறைச் சிறை
- மகாத்மா காந்தி தேசிய கடல் பூங்கா
- மவுண்ட் ஹாரியர் தேசிய பூங்கா
- சிப்பிகாட் வேளாண் ஆய்வுப் பண்ணை
- சிடியா தபு
- கோலின்புர்
- இராசிவ்காந்தி நினைவு நீர் விளையாட்டரங்கம்
- சட்தம் தீவு
அரசு நிர்வாகம்
[தொகு]போர்ட் பிளேர் நகரை தலைமையிடமாகக் கொண்டுள்ள, இந்திய அரசின் முகவரான ஒரு ஆணையாளர் ஒட்டுமொத்த அந்தமான் நிக்கோபார் தீவுகளின் அரசு நிர்வாகத்தை கண்காணிக்கிறார்.
போக்குவரத்து வசதிகள்
[தொகு]போர்ட் பிளேரிலிருந்து சென்னை, கொல்கத்தா மற்றும் விசாகப்பட்டினம் ஆகிய இடங்களுக்குச் செல்ல கப்பல் மற்றும் விமானப் போக்குவரத்து வசதி உள்ளது. சென்னையிலிருந்து போர் பிளெயருக்கு இடையே 2148 கி.மீ., தூரம் உள்ளது.
நிலவியல் மற்றும் தட்பவெப்பநிலை
[தொகு]வங்காள விரிகுடாவில் அமைந்துள்ள போர்ட் பிளேர் நகரம் வெப்பமண்டல மழைக்காடுகள் கொண்டுள்ளது. ஆண்டு முழுவதும் குறைந்த வெப்பமும் மற்றும் சனவரி, பிப்பிரவரி மற்றும் மார்சு மாதம் குறைவான மழையும் பிற மாதங்களில் பரவலான மழை இருக்கும்.
தட்பவெப்ப நிலைத் தகவல், போர்ட் பிளேர் | |||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
மாதம் | சன | பிப் | மார் | ஏப் | மே | சூன் | சூலை | ஆக | செப் | அக் | நவ | திச | ஆண்டு |
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) | 32.7 (90.9) |
34.6 (94.3) |
35.4 (95.7) |
36.1 (97) |
36.4 (97.5) |
35.6 (96.1) |
32.8 (91) |
32.5 (90.5) |
35.4 (95.7) |
35.6 (96.1) |
34.0 (93.2) |
35.4 (95.7) |
36.4 (97.5) |
உயர் சராசரி °C (°F) | 29.2 (84.6) |
30.1 (86.2) |
31.1 (88) |
32.2 (90) |
31.0 (87.8) |
29.5 (85.1) |
29.2 (84.6) |
29.1 (84.4) |
29.2 (84.6) |
29.6 (85.3) |
29.4 (84.9) |
29.1 (84.4) |
29.9 (85.8) |
தினசரி சராசரி °C (°F) | 25.2 (77.4) |
25.6 (78.1) |
26.5 (79.7) |
27.9 (82.2) |
27.2 (81) |
26.3 (79.3) |
26.1 (79) |
26.0 (78.8) |
25.8 (78.4) |
25.9 (78.6) |
25.9 (78.6) |
25.7 (78.3) |
26.2 (79.2) |
தாழ் சராசரி °C (°F) | 21.3 (70.3) |
21.0 (69.8) |
21.8 (71.2) |
23.4 (74.1) |
23.3 (73.9) |
23.1 (73.6) |
23.0 (73.4) |
22.9 (73.2) |
22.4 (72.3) |
22.2 (72) |
22.3 (72.1) |
22.3 (72.1) |
22.4 (72.3) |
பதியப்பட்ட தாழ் °C (°F) | 14.8 (58.6) |
15.9 (60.6) |
16.2 (61.2) |
17.3 (63.1) |
17.1 (62.8) |
14.6 (58.3) |
18.0 (64.4) |
17.4 (63.3) |
16.8 (62.2) |
17.8 (64) |
17.3 (63.1) |
16.2 (61.2) |
14.6 (58.3) |
பொழிவு mm (inches) | 36 (1.42) |
21 (0.83) |
98 (3.86) |
780 (30.71) |
846 (33.31) |
856 (33.7) |
800 (31.5) |
825 (32.48) |
803 (31.61) |
895 (35.24) |
854 (33.62) |
857 (33.74) |
7,671 (302.01) |
% ஈரப்பதம் | 74 | 72 | 71 | 72 | 80 | 84 | 84 | 85 | 85 | 83 | 80 | 75 | 79 |
சராசரி பொழிவு நாட்கள் (≥ 1.0 mm) | 2.8 | 1.5 | 1.4 | 4.1 | 18.5 | 23.0 | 22.2 | 23.4 | 20.2 | 17.8 | 15.3 | 6.1 | 156.6 |
சூரியஒளி நேரம் | 267.3 | 263.9 | 263.6 | 242.1 | 154.0 | 87.0 | 110.6 | 101.6 | 124.6 | 167.0 | 174.9 | 239.2 | 2,195.8 |
Source #1: NOAA (1971–1990) [1] | |||||||||||||
Source #2: India Meteorological Department (records)[2] |
படக்காட்சியகம்
[தொகு]-
ராஜிவ் காந்தி நீர் விளையாட்டுகள் நிலையம், போர்ட் பிளேர்
-
சிற்றறைச் சிறையின் நுழைவாயில்
-
அபர்தீன் அங்காடிகள்
-
சிடியா தாபு, போர்ட் பிளேர்
-
சட்தம் தீவு, போர்ட் பிளேர்
-
வினாயக் தாமோதர் சாவர்க்கர்சர்வதேச விமான நிலையம்
-
கைவினைப் பொருட்கள் விறபனையகம்
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Port Blair Climate Normals 1971-1990". National Oceanic and Atmospheric Administration. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
- ↑ "Ever recorded Maximum and minimum temperatures upto 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on மார்ச் 16, 2014. பார்க்கப்பட்ட நாள் January 18, 2014.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help)
வெளி இணைப்புகள்
[தொகு]- Port Blair போர்ட் பிளேர், அதிகாரபூர்வமான இணையதளம் பரணிடப்பட்டது 2017-06-16 at the வந்தவழி இயந்திரம்
- போர்ட் பிளேர் துறைமுகம் பரணிடப்பட்டது 2016-03-05 at the வந்தவழி இயந்திரம்
- கப்பல் மூலம் போர்ட் பிளேர்க்கு செல்லும் விவரம்[தொடர்பிழந்த இணைப்பு]
இதனையும் காண்க
[தொகு]- அந்தமான் தீவுகள்
- நிகோபார் தீவுகள்
- அந்தமான் கடல்
- சிற்றறைச் சிறை
- அந்தமான் நிகோபார் தீவுகள்
- ராஸ் தீவு (அந்தமான் தீவுகள்)
- வினாயக் தாமோதர் சாவர்க்கர்