அவந்திப்பூர் விமானப்படைத் தளம்
Appearance
அவந்திப்பூர் விமானப்படைத் தளம் Awantipur Air Force Station अवंतिपुर एयर फोर्स स्टेशन | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | படைத்துறை | ||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை | ||||||||||
அமைவிடம் | அவந்திப்பூர், சம்மு காசுமீர் | ||||||||||
உயரம் AMSL | 2,066 ft / 630 m | ||||||||||
ஆள்கூறுகள் | 33°52′35″N 074°58′32″E / 33.87639°N 74.97556°E | ||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
Source: ourairports.com[1] |
அவந்திப்பூர் விமானப்படைத் தளம் (Awantipur Air Force Station) இது இந்திய நாட்டின் சம்மு காசுமீர் மாநிலத்தின் புல்வாமா மாவட்டத்திற்குட்பட்ட அவந்திப்பூர் என்ற இடத்தில் அமைந்துள்ளது.
வரலாறு
[தொகு]இந்த இடம் புல்வாமா என்ற நகரத்திலிருந்து 5 கிலோ மீற்றர்கள் தொலைவில் உள்ள மலங்க்புரா என்ற இடத்திற்கு அருகில் அமைந்துள்ளது.
வசதிகள்
[தொகு]இந்த விமானத்தளமானது கடல்மட்டத்திலிருந்து 5,393 அடிகள் உயரத்தில் அமைந்துள்ளது. இங்கு ஒரே ஒரு ஓடுதளம் மட்டுமே கான்கிரிட் கொண்டு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஓடுதளமானது 150 அடிகள் கொண்டதாக உள்ளது.