கஜுராஹோ வானூர்தி நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
கஜுராஹோ வானூர்தி நிலையம்
Khajuraho Airport
[[Image:
Khajuraho Airport in 2021.png
|220px]]
ஐஏடிஏ: HJRஐசிஏஓ: VEKO
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது கஜுராஹோ, மத்தியப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL 222 m / 728 ft
ஆள்கூறுகள் 24°49′02″N 079°55′07″E / 24.81722°N 79.91861°E / 24.81722; 79.91861
இணையத்தளம் www.aai.aero/en/airports/khajuraho
நிலப்படம்
HJR is located in Madhya Pradesh
HJR
HJR
HJR is located in இந்தியா
HJR
HJR
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீ அடி
01/19 2,274 7,461 அஸ்பால்ட்
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2018 – மார்ச் 2019)
பயணிகள் வரவு 49,334(Red Arrow Down.svg−12.6%)
விமானப் போக்குவரவு 895 (Red Arrow Down.svg−11.8%)
சரக்கு போக்குவரவு
மூலம்:இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1][2]

கஜுராஹோ வானூர்தி நிலையம் (Khajuraho Airport) (ஐஏடிஏ: HJRஐசிஏஓ: VEKO)என்பது இந்தியாவின் மத்தியப் பிரதேசத்தின் சத்தர்பூர் மாவட்டத்தின் கஜுராஹோவில் உள்ள உள்நாட்டு விமான நிலையமாகும். இந்த நிலையம் கஜுராஹோ நகரத்திற்கு தெற்கே 3 கி.மீ. தொலைவிலும், க்ஜூராஹோவிலிருந்து 4 கி.மீ. தொலைவிலும் மாவட்ட தலைநகரான சத்தர்பூரிலிருந்து 40 கி.மீ. தொலைவில் 590 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.[3]

வரலாறு[தொகு]

கஜுராஹோ விமான நிலையம் 1978ஆம் ஆண்டில் திறக்கப்பட்டது. இது அருகிலுள்ள யுனெஸ்கோ உலக பாரம்பரிய தள கோயில் வளாகத்திற்குச் சுற்றுலாவை எளிதாக்கியது.[4]

கஜுராஹோ விமான நிலையத்தில் புதிய முனையம் அமைக்கப்படும் என்று 2013 ஆகஸ்டில் மத்திய அரசு அறிவித்தது.[5] இதற்காக 90 கோடி
(US$11.8 மில்லியன்)
ஒதுக்கப்பட்டு முனையம் கட்டப்பட்டது. இந்த கட்டடம் 23 ஜனவரி 2016 அன்று திறக்கப்பட்டது.[6][7]

உள்கட்டமைப்பு[தொகு]

விமான நிலையத்தில் ஒரு அஸ்பால்ட் ஓடுபாதை உள்ளது. இது 01/19, பரிமாணங்கள் 2,274 by 45 மீட்டர்கள் (7,461 ft × 148 ft) என்ற அளவில் உள்ளது.[8] விமான நிலையத்தில் 2 ஏரோபிரிட்ஜ்கள் கொண்ட ஒரு முனையம் உள்ளது.

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் Refs.
ஏர் இந்தியா தில்லி, வாரணாசி
விஸ்தாரா வாரணாசி [9]

மேற்கோள்கள்[தொகு]

  1. "traffic news Mar2K19Annex3 pdf".
  2. "traffic-news Mar2K19Annex2 pdf".
  3. "Khajuraho Airport". Airports Authority of India. மூல முகவரியிலிருந்து 8 July 2015 அன்று பரணிடப்பட்டது.
  4. Stausberg, Michael (2011). Religion and tourism: Crossroads, destinations and encounters. Abingdon-on-Thames: Routledge. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-0-203-85478-5. https://books.google.com/books?id=Gki-br4DFPwC. 
  5. "India: Upgradation of airports". Mena Report. 23 August 2013. Archived from the original on 19 அக்டோபர் 2017. https://web.archive.org/web/20171019111831/https://www.highbeam.com/doc/1G1-340603667.html. 
  6. "Soon int'l flights will land at Khajuraho: CM". The Pioneer (New Delhi). 24 January 2016. http://www.dailypioneer.com/state-editions/bhopal/soon-intl-flights-will-land-at-khajuraho-cm.html. 
  7. "Khajuraho airport equipped with infrastructure to boost tourism: Union minister Ganpathi Raju". Pradesh18.com. Press Trust of India. 23 January 2016. http://english.pradesh18.com/news/bihar/khajuraho-airport-equipped-with-infrastructure-to-boost-tourism-union-minister-ganpathi-raju-866669.html. 
  8. "Aeronautical Information Publication for VAKJ – Khajuraho" (1 August 2007). மூல முகவரியிலிருந்து 16 January 2017 அன்று பரணிடப்பட்டது.
  9. "Vistara adds Khajuraho flights". Vistara. மூல முகவரியிலிருந்து 1 அக்டோபர் 2019 அன்று பரணிடப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]