சாவித்ரி ஜிண்டால் வானூர்தி நிலையம்
தோற்றம்
சாவித்திரி ஜிண்டால் விமானநிலையம் Savitri Jindal Airport ସାବିତ୍ରୀ ଜିନ୍ଦଲ୍ ବିମାନ ବନ୍ଦର | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது/தனியார் | ||||||||||
| உரிமையாளர் | ஜிண்டால் எஃகு & மின்சாரம் | ||||||||||
| சேவை புரிவது | அனுகோள் | ||||||||||
| அமைவிடம் | அனுகோள், அனுகோள் மாவட்டம், ஒடிசா | ||||||||||
| உயரம் AMSL | 624 ft / 190 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 20°54′38″N 085°02′07″E / 20.91056°N 85.03528°E | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
சாவித்ரி ஜிண்டால் வானூர்தி நிலையம் (Savitri Jindal Airport)(ஐஏடிஏ: IN-0073, ஐசிஏஓ: VEAL) என்பது ஒடிசாவின் அனுகோள் மாவட்டத்தில் அனுகோளில் அமைந்துள்ள ஜிண்டால் எஃகு மற்றும் மின் நிறுவனத்திற்குச் சொந்தமான தனியார்/பொது வான்வழிப் பாதையாகும். இந்த விமான நிலையத்திற்கு இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம்/வான்வழிப் பகுதி ஒடிசாவின் புல்பானியில் உள்ள புல்பானி விமான தளம் ஆகும்.[1]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "List of airports in Odisha, India (excluding heliports and closed airports)". Our Airports. Archived from the original on 2019-04-10. Retrieved 2021-06-08.