உள்ளடக்கத்துக்குச் செல்

புனே சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
புனே வானூர்தி நிலையம்
Pune Airport

पुणे विमानतळ

Puṇē vimānataḷa
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைராணுவம்/பொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலைய ஆணையம்
அமைவிடம்புனே, மகாராஷ்டிரா, இந்தியா
உயரம் AMSL1,942 ft / 592 m
ஆள்கூறுகள்18°34′56″N 073°55′11″E / 18.58222°N 73.91972°E / 18.58222; 73.91972
நிலப்படம்
PNQ is located in மகாராட்டிரம்
PNQ
PNQ
PNQ is located in இந்தியா
PNQ
PNQ
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
10/28 2,539 8,329 Asphalt
14/32 1,796 5,893 Asphalt
புள்ளிவிவரங்கள் (Apr '13 – Mar '14)
பயணிகள் வரத்து3,596,684
விமானங்கள் வரத்து30,534
பொருட்கள் (எடையில்)21,145
Source: AAI[1][2][3]

புனே விமான நிலையம் புனே நகரத்தில் இருந்து 10 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. இங்கு உள்நாட்டு, வெளிநாட்டு விமானங்கள் வந்து செல்கின்றன. இதை இந்திய வானூர்தி நிலைய ஆணையம் இயக்குகிறது. இதன் கிழக்குப் புறத்தில், இந்திய வான்படையின் விமான தளம் உள்ளது.

விமானங்களும் சென்று சேரும் இடங்களும்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாபெங்களூர், தில்லி, கோவா, ஐதராபாத்
ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்துபை
கோஏர் பெங்களூர், சென்னை, தில்லி
இண்டிகோஅகமதாபாத், பெங்களூர், சென்னை, தில்லி, ஐதராபாத், கொல்கத்தா, நாக்பூர், கொச்சி, ராஞ்சி, பாட்னா
ஜாக்சன் ஏர்லைன்ஸ் சீரடி
ஜெட் ஏர்வேஸ்பெங்களூர், தில்லி, ஐதராபாத், இந்தூர், கொல்கத்தா, மும்பை, கொச்சி
ஜெட்கனெக்ட்அகமதாபாத், தில்லி, லக்னோ
லுப்தான்சா
பிரைவேடேர்
பிராங்க்ஃபுர்ட்
ஸ்பைஸ் ஜெட்அகமதாபாத், பெங்களூர், சென்னை, தில்லி, கோவா, ஐதராபாத், ஜெய்ப்பூர், கொச்சி, கொல்கத்தா, ஷார்ஜா

தரைவழிப் போக்குவரத்து

[தொகு]

விமான நிலையத்திற்கு உள்ளும் வெளியிலும் சென்று வர டாக்சி, ஆட்டோ ரிக்சாக்கள் உள்ளன. தனியார் வாகனங்களின் மூலமும், புனே விமான நிலையத்தைச் சென்றடைய முடியும். விமான நிலையத்திற்கு புனே மாநகரப் பேருந்துகளும் இயங்குகின்றன.

சான்றுகள்

[தொகு]


சான்றுகள்

[தொகு]