உள்ளடக்கத்துக்குச் செல்

திப்ருகர் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
திப்ருகர் விமான நிலையம்

மோகன்பாரி விமான நிலையம்

ডিব্ৰুগড় বিমানবন্দৰ

डिब्रूगढ़ एअरपोर्ट
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது/இராணுவம்
இயக்குனர்இந்திய விமான நிலைய ஆணையம்
அமைவிடம்திப்ருகர், அசாம், இந்தியா
உயரம் AMSL362 ft / 110 m
ஆள்கூறுகள்27°28′50″N 095°01′18″E / 27.48056°N 95.02167°E / 27.48056; 95.02167
இணையத்தளம்http://www.aai.aero/allAirports/dibrugarh_TI.jsp
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
05/23 1,829 6,000 அஸ்பால்ட் US: /ˈæsfɔːlt/ (கேட்க)

திப்ருகர் விமான நிலையம் (Dibrugarh Airport, (இந்தி: डिब्रूगढ़ एअरपोर्ट) (அசாமிய மொழி: ডিব্ৰুগড় বিমানবন্দৰ) (ஐஏடிஏ: DIBஐசிஏஓ: VEMN), மோகன்பாரி விமான நிலையம் என்றும் அழைக்கப்படும். இவ்விமான நிலையம் இந்தியாவின் அசாம் மாநிலத்தில் அமைந்துள்ளது. இது திப்ருகர் நகரிலிருந்து 15 கிலோமீட்டர்கள் வடகிழக்கே அமைந்துள்ளது. இவ்விமான நிலையத்தில் புதிய கட்டிடம் 2009 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் திறக்கப்பட்டது. இது 10,536 சதுர மீட்டர்கள் பரப்பில் அமைந்துள்ளது.

சேவைகள்

[தொகு]
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியாதிமாப்பூர், கொல்கத்தா
இண்டிகோகவுகாத்தி, கொல்கத்தா, தில்லி
ஜெட் லைட்கவுகாத்தி, தில்லி, அகமதாபாத்
பவான் கான்ஸ்இட்டாநகர், நாகர்லாகுன், பாசிகாட்
பவான் கான்ஸ்ஓஎன்ஸிசி

சான்றுகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=திப்ருகர்_விமான_நிலையம்&oldid=3003251" இலிருந்து மீள்விக்கப்பட்டது