உள்ளடக்கத்துக்குச் செல்

பாசிகாட்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிகாட்
Adi Dumbang
Pasighat
நகரம்
நாடு இந்தியா
மாநிலம்அருணாசலப் பிரதேசம்
மாவட்டம்கிழக்கு சியாங் மாவட்டம்
பரப்பளவு
 • மொத்தம்14.60 km2 (5.64 sq mi)
ஏற்றம்
153 m (502 ft)
மக்கள்தொகை
 (2011)[1]
 • மொத்தம்24,656
 • அடர்த்தி1,504.9/km2 (3,898/sq mi)
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் குறியீட்டு எண்
791102
தொலைபேசிக் குறியிடு0368
வாகனப் பதிவுAR-09
இணையதளம்www.pasighat.com

பாசிகாட், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்திலுள்ள கிழக்கு சியாங் மாவட்டத்தின் தலைநகரமாகும். இது அருணாசலப் பிரதேசத்தின் பழைமையான நகரங்களில் ஒன்று.[2]

தட்பவெப்ப நிலை

[தொகு]
தட்பவெப்ப நிலைத் தகவல், பாசிகாட்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 29.6
(85.3)
31.5
(88.7)
34.0
(93.2)
37.3
(99.1)
37.4
(99.3)
38.6
(101.5)
38.8
(101.8)
38.5
(101.3)
38.0
(100.4)
36.2
(97.2)
33.0
(91.4)
29.2
(84.6)
38.8
(101.8)
உயர் சராசரி °C (°F) 22.9
(73.2)
23.1
(73.6)
26.0
(78.8)
27.4
(81.3)
29.9
(85.8)
31.2
(88.2)
30.3
(86.5)
31.9
(89.4)
30.3
(86.5)
29.6
(85.3)
27.6
(81.7)
24.2
(75.6)
27.9
(82.2)
தாழ் சராசரி °C (°F) 12.4
(54.3)
13.9
(57)
16.9
(62.4)
18.9
(66)
21.5
(70.7)
23.4
(74.1)
23.6
(74.5)
24.0
(75.2)
23.1
(73.6)
20.8
(69.4)
16.8
(62.2)
13.5
(56.3)
19.0
(66.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 6.5
(43.7)
7.5
(45.5)
10.6
(51.1)
12.5
(54.5)
11.3
(52.3)
18.9
(66)
19.1
(66.4)
20.1
(68.2)
17.4
(63.3)
13.4
(56.1)
8.3
(46.9)
7.2
(45)
6.5
(43.7)
மழைப்பொழிவுmm (inches) 42.8
(1.685)
96.1
(3.783)
144.6
(5.693)
259.5
(10.217)
371.0
(14.606)
847.8
(33.378)
1081.1
(42.563)
670.6
(26.402)
583.7
(22.98)
231.7
(9.122)
29.1
(1.146)
30.3
(1.193)
4,388.4
(172.772)
சராசரி மழை நாட்கள் 3.7 7.0 10.2 13.0 13.8 19.0 22.0 15.5 15.0 7.6 2.1 2.2 131.0
ஆதாரம்: India Meteorological Department (record high and low up to 2010)[3][4]

மக்கள் தொகை

[தொகு]

2001ஆம் ஆண்டு கணக்கெடுப்பில்,[5] இங்கு 21,972 மக்கள் வாழ்வது கண்டறியப்பட்டது. இவர்களில் 53% மக்கள் ஆண்கள், ஏனையோர் பெண்கள். இவர்களில் 64% மக்கள் கல்வியறிவு பெற்றுள்ளனர்.

போக்குவரத்து

[தொகு]

இந்த நகரத்தில் இருந்து குவாஹாட்டி, லக்கிம்பூர், இட்டாநகர் உள்ளிட்ட நகரங்களுக்கு சாலைவழிப் போக்குவரத்து வசதி உண்டு.

சான்றுகள்

[தொகு]
  1. "Census of India Search details". censusindia.gov.in. Retrieved 10 May 2015.
  2. Pasighat: Oldest town of Arunachal Pradesh பரணிடப்பட்டது 2011-01-26 at the வந்தவழி இயந்திரம். All India Radio.
  3. "Passighat Climatological Table Period: 1971–2000". India Meteorological Department. Retrieved April 20, 2015.
  4. "Ever recorded Maximum and minimum temperatures up to 2010" (PDF). India Meteorological Department. Archived from the original (PDF) on மார்ச் 21, 2014. Retrieved March 25, 2014.
  5. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. Retrieved 2008-11-01.

இணைப்புகள்

[தொகு]
விக்கிமீடியா பொதுவகத்தில்,
பாசிகாட்
என்பதில் ஊடகங்கள் உள்ளன.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாசிகாட்&oldid=3575541" இலிருந்து மீள்விக்கப்பட்டது