கிழக்கு சியாங் மாவட்டம்
Appearance
கிழக்கு சியாங் மாவட்டம் | |
---|---|
கிழக்கு சியாங்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம் | |
மாநிலம் | அருணாச்சலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | பாசிகாட் |
பரப்பு | 4,005 km2 (1,546 sq mi) |
மக்கட்தொகை | 99214 (2011) |
படிப்பறிவு | 73.5% |
பாலின விகிதம் | 962 |
மக்களவைத்தொகுதிகள் | நினோங் இரிங் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | தாதுங், காலிங் மொயோங், தபாங் தலோ |
முதன்மை நெடுஞ்சாலைகள் | NH-52 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
கிழக்கு சியாங் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். பாசிகாட் இதன் நிர்வாகத் தலைமையிடமாகும்.
அமைப்பு
[தொகு]இது அருகில் உள்ள லோஹித் மாவட்டத்தில் இருந்து, 1989 ஆம் ஆண்டு இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும். இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை தொகுதியை கொண்டுள்ளது.
மக்கள்
[தொகு]இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான அடி இனத்தை சேர்ந்தவர்களே. இவர்கள் அனைவரும் டோன்யி-போலோ மதத்தை பின்பற்றினாலும், இவர்களின் குறிப்பிடத்தக்க மக்கள் கிருஸ்துவ மதத்திற்கு மாறிவிட்டனர்.
மொழி
[தொகு]சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது.
சுற்றுலாத் தளங்கள்
[தொகு]1978 ஆம் ஆண்டு, இந்த மாவட்டத்தில் டி' எரிங் நினைவு சரணாலயம் திறக்கப்பட்டது.