திரப் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
திரப் மாவட்டம்
Arunachal Pradesh district location map Tirap.svg
திரப்மாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம் அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம் கொன்சா
பரப்பு 2,362 km2 (912 sq mi)
மக்கட்தொகை 111997[1] (2011)
படிப்பறிவு 52.2%[1]
பாலின விகிதம் 931[1]
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

திரப் மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள சங்லங் மாவட்டத்தில் இருந்து பிரித்து, 14 நவம்பர் 1987 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாநிலமாகும்.[2]

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொன்சா நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 2362 சதுர கிலோமீடராகும் [3] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு நம்சங், கொன்சா, போர்டுரியா, போகபனி, கனுபரி, லோங்க்டிங், புமாஓ, போங்சுஆ, மற்றும் வக்கா.இந்த மாவட்டம் ஏழு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது [4]

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான நாகா இனத்தை சார்ந்த நோக்டே, கொண்யக், வண்சோ, டுத்சா நாகா, தன்க்சா மற்றும் சிங்போ இனத்தை சேர்ந்தவர்கள்.

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in.
  2. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. ISBN 978-81-230-1617-7. 
  4. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=திரப்_மாவட்டம்&oldid=2295438" இருந்து மீள்விக்கப்பட்டது