காம்லே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search


காம்லே மாவட்டம்
மாநிலம்அருணாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்ராகா
மக்கட்தொகை22,256[1] (2017)

காம்லே மாவட்டம் (Kamle district, also Khemle),[2] இந்திய நாட்டின் வடகிழக்கின் ஏழு சகோதரி மாநிலங்களில் ஒன்றான அருணாசலப் பிரதேசத்தின் 21-வது மாவட்டம் ஆகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிட நகரம் ராகா ஆகும். [1]

மேல் சுபன்சிரி மாவட்டம் மற்றும் கீழ் சுபன்சிரி மாவட்டங்களின் மூன்று வருவாய் வட்டங்களைக் இம்மாவட்டம் அக்டோபர் 2017ல் துவக்கப்பட்டது.[3]

மேற்கோள்கள்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=காம்லே_மாவட்டம்&oldid=2606247" இருந்து மீள்விக்கப்பட்டது