லெபா ராதா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
லெபா ராதா மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
நிறுவிய நாள்9 டிசம்பர் 2018
தலைமையிடம்பசர்
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

லெபா ராதா மாவட்டம் (Lepa Rada district), இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் 24-வது மாவட்டமாக 9 டிசம்பர் 2018 அன்று புதிதாக நிறுவப்பட்டது.[1] இதன் தலைமையிடம் பசர் நகரம் ஆகும். இது அருணாச்சலப் பிரதேச மாநிலத்தின் மையப் பகுதியில் அமைந்துள்ளது. கீழ் சியா மாவட்டத்தின் பசர், திர்பின், தாரி மற்றும் சகோ எனும் 4 வருவாய் வட்டங்களைக் கொண்டு லெபா ராதா மாவட்டம் நிறுவப்பட்டது.[2][3][4]

மேற்கோள்கள்[தொகு]

  1. Lepa Rada becomes 24th district of Arunachal Pradesh
  2. Arunachal Assembly passes bill for creation of 3 new districts: List of Indian states that took birth post-independence, இந்தியா டுடே, 30 Aug 2018.
  3. "Arunachal Assembly Passes Bill For Creation Of 3 New Districts". NDTV.com. https://www.ndtv.com/india-news/for-creation-of-3-new-districts-pakke-kesang-lepa-rada-shi-yomi-arunachal-pradesh-assembly-passes-bi-1908352. 
  4. "Arunachal Pradesh gets 25th district called Shi Yomi". www.telegraphindia.com (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 2019-02-16.
"https://ta.wikipedia.org/w/index.php?title=லெபா_ராதா_மாவட்டம்&oldid=3890819" இலிருந்து மீள்விக்கப்பட்டது