நாம்சாய் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
நாம்சாய் மாவட்டம்
Namsai
மாநிலம்அருணாசலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்நாம்சாய்
மக்கட்தொகை(2015)

நாம்சாய் மாவட்டம், இந்திய மாநிலமான அருணாசலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது லோகித் மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது.[1]

2014 ஆகத்து 15இல் லோகித் மாவட்டத்தின் உபபிரிவான நாம்சாய் பகுதி, தனி மாவட்டமாகப் பிரகடனப்படுத்தப்பட்டது. இது அருணாசலப்பிரதேசத்தின் பதினெட்டாவது மாவட்டம் ஆகும்.

சான்றுகள்[தொகு]


"https://ta.wikipedia.org/w/index.php?title=நாம்சாய்_மாவட்டம்&oldid=3605617" இலிருந்து மீள்விக்கப்பட்டது