கிரா தாதி மாவட்டம்
Jump to navigation
Jump to search
கிரா தாதி மாவட்டம் Kra Daadi | |
---|---|
மாநிலம் | அருணாசலப் பிரதேசம், இந்தியா |
தலைமையகம் | ஜாமின் |
மக்கட்தொகை | (2015) |
கிரா தாதி மாவட்டம், இந்திய மாநிலமான அருணாச்சலப் பிரதேசத்தின் மாவட்டங்களில் ஒன்று. இது 2015ஆம் ஆண்டின் பிப்பிரவரி எட்டாம் நாளில் குருங் குமே மாவட்டத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்டது. ஜாமின் நகரம் தலைநகராக தேர்வு செய்யப்பட்டுள்ளது. இந்த மாவட்டத்தில் இரு சட்டமன்றத் தொகுதிகள் உள்ளன. இந்த மாவட்டம் ஏழு வட்டங்களாகப் பிரிக்கப்பட்டுள்ளது.[1]
சான்றுகள்[தொகு]
இணைப்புகள்[தொகு]