மேல் சுபன்சிரி மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மேல் சுபன்சிரி மாவட்டம்
Arunachal Pradesh district location map Upper Subansiri.svg
மேல் சுபன்சிரிமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம் அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம் டபொரிஜோ
பரப்பு 7,032 km2 (2,715 sq mi)
மக்கட்தொகை 83205[1] (2011)
படிப்பறிவு 64.0%[1]
பாலின விகிதம் 982[1]
அதிகாரப்பூர்வ இணையத்தளம்


மேல் சுபன்சிரி மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டம் ஆகும். 1987 ஆம் ஆண்டு சுபன்சிரி மாவட்டம் இரண்டாக பிரிக்கப்பட்டபோது உருவாக்கப்பட்டவையே கீழ் சுபன்சிரி மாவட்டம், மேல் சுபன்சிரி மாவட்டம் என்பன.[2]

அமைப்பு[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக டபொரிஜோ நகரம் உள்ளது. இதன் பரப்பளவு மொத்தம் 7032 சதுர கிலோமீடராகும்,[3] இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு டபொரிஜோ, டும்பொரிஜோ, தலிஹா, நாசோ, சியும் மற்றும் மாரோ. இந்த மாவட்டம் ஐந்து சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.[4]

மக்கள்[தொகு]

இந்த மாவட்ட மக்களில் அதிகமானோர் பழங்குடி இன மக்களான டகின், மலை மிரி, மற்றும் காலோ இனத்தை சேர்ந்தவர்கள்.

மொழி[தொகு]

சீன-திபெத்திய மொழிக் குடும்பத்தில் வரும் அடி மொழி இங்கு அதிகமாக பேசப்படுகிறது. அண்மைய கணக்குப்படி சுமார் 140 000 மக்கள் இம்மொழியை[5].அதே மொழிக் குடும்பத்தில் வழக்கொழிந்து வரும் காலோ மொழியும் இங்கு சுமார் 30,000 மக்களால் பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 1.2 "District Census 2011". Census2011.co.in.
  2. Law, Gwillim (2011-09-25). "Districts of India". Statoids. பார்த்த நாள் 2011-10-11.
  3. Srivastava, Dayawanti et al. (ed.) (2010). "States and Union Territories: Arunachal Pradesh: Government". India 2010: A Reference Annual (54th ). New Delhi, India: Additional Director General, Publications Division, Ministry of Information and Broadcasting (India), Government of India. பக். 1113. ISBN 978-81-230-1617-7. 
  4. "Assembly Constituencies allocation w.r.t District and Parliamentary Constituencies". Chief Electoral Officer, Arunachal Pradesh website. பார்த்த நாள் 21 March 2011.
  5. "Adi: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 
  6. "Galo: A language of India". Ethnologue: Languages of the World (16th edition). (2009). Ed. M. Paul Lewis. Dallas, Texas: SIL International. அணுகப்பட்டது 2011-09-28. 

வெளி இணைப்புகள்[தொகு]