உள்ளடக்கத்துக்குச் செல்

பொம்டிலா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பொம்டிலா
Bomdila
wakaram
Country இந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
மாவட்டம்மேற்கு காமெங்
ஏற்றம்
2,217 m (7,274 ft)
மக்கள்தொகை
 (2001)
 • மொத்தம்6,685
Languages
 • Officialஆங்கிலம்
நேர வலயம்ஒசநே+5:30 (இசீநே)

பொம்டிலா (Bomdila) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேச மாநிலம் மேற்கு காமெங் மாவட்டத்தின் தலைமையகம் ஆகும்.

புவியியல்

[தொகு]

பொம்டிலாவின் அமைவிடம் 27°15′N 92°24′E / 27.25°N 92.4°E / 27.25; 92.4 ஆகும்.[1] இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 2217 மீற்றர் உயரத்தில் அதாவது 7273 அடி உயரத்தில் அமைந்துள்ளது.

மக்கள் வகைப்பாடு

[தொகு]

2001 ஆம் ஆண்டில் மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி [2] பொம்டிலாவின் சனத்தொகை 6685 ஆகும். இதில் ஆண்களின் சனத்தொகை 54% உம் பெண்களின் சனத்தொகை 46% உம் ஆகும். பொம்டிலாவின் எழுத்தறிவு விகிதம் 69% ஆகும்; இவ்விகிதம் தேசிய கல்வியறிவான 59.5% இலும் பார்க்க கூடியதாகும். இதில் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 75% உம் ஆண்களின் எழுத்தறிவு விகிதம் 63% உம் ஆகும். 13% ஆனோர் 6 வயதிற்கு உட்பட்டவர்கள்.

மேற்கோள்கள்

[தொகு]
  1. Falling Rain Genomics, Inc - Bomdila
  2. "Census of India 2001: Data from the 2001 Census, including cities, villages and towns (Provisional)". Census Commission of India. Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 2008-11-01.
"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்டிலா&oldid=3575676" இலிருந்து மீள்விக்கப்பட்டது