உள்ளடக்கத்துக்குச் செல்

குருங் குமே மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
குருங் குமே மாவட்டம்
குருங் குமேமாவட்டத்தின் இடஅமைவு அருணாச்சலப் பிரதேசம்
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம், இந்தியா
தலைமையகம்கொலோரியாங்
மக்கட்தொகை92,076 (2011)
படிப்பறிவு50.7%
பாலின விகிதம்1029

குருங் குமே மாவட்டம் இந்தியாவின் வடகிழக்கு மாநிலமான அருணாசலப் பிரதேசத்தில் அமைந்துள்ள ஒரு மாவட்டமாகும். இது அருகில் உள்ள கீழ் சுபன்சிரி மாவட்டத்தில் இருந்து பிரித்து, 1 ஏப்ரல் 2001 அன்று இயற்றப்பட்ட சட்டத்தின் படி புதிதாக உருவாக்கப்பட்ட மாவட்டமாகும்.

பெயர்காரணம்

[தொகு]

இந்த மாவட்டத்ததில் பாயும் குருங் ஆறு மற்றும் காமே ஆறு ஆகியவற்றின் பெயரைக்கொண்டு, இது குருங் குமே என்று அழைக்கப்படுகிறது.

அமைப்பு

[தொகு]

இந்த மாவட்டத்தின் தலைமை இடமாக கொலோரியாங் நகரம் உள்ளது. இந்த மாவட்டத்தின் குறிப்பிடத்தக்க நகரங்களின் பட்டியல் பின்வருமாறு கொலோரியாங், பளின், நியாபின் மற்றும் டலி. இந்த மாவட்டம் இரண்டு சட்டசபை உறுப்பினர் தொகுதிகளை கொண்டுள்ளது.

மேற்கோள்கள்

[தொகு]

வெளி இணைப்புகள்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருங்_குமே_மாவட்டம்&oldid=3372519" இலிருந்து மீள்விக்கப்பட்டது