பக்கே-கேசாங் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பக்கே-கேசாங் மாவட்டம்
மாவட்டம்
நாடுஇந்தியா
மாநிலம்அருணாச்சலப் பிரதேசம்
நிறுவிய ஆண்டு14 டிசம்பர் 2018
தலமையிடம்லெம்மி
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+05:30)

பக்கே-கேசாங் மாவட்டம் (Pakke-Kessang district) இந்தியாவின் அருணாச்சலப் பிரதேசத்தின் 25-வது மாவட்டமாக 14 டிசம்பர் 2018-இல் நிறுவப்பட்டது. [1] இம்மாவட்டம் கிழக்கு காமெங் மாவட்டத்தின் தென்கோடியில் உள்ள பக்கே-கேசாங், சைஜோசா, பிஜிராங், பாசா சமவெளி மற்றும் திஸ்சிங்-பாசோ பகுதிகளைக் கொண்டு நிறுவப்படடது. [2][3]இதன் நிர்வாகத் தலைமையிடம் லெம்மிநகரம் ஆகும். [4]

மேற்கோள்கள்[தொகு]