ஜோத்பூர் வானூர்தி நிலையம் (Jodhpur Airport) (ஐஏடிஏ: JDH, ஐசிஏஓ: VIJO) இந்தியாவின்ராஜஸ்தான் மாநிலத்தின் ஜோத்பூர் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் பொதுமக்கள் மற்றும் இராணுவப் பயன்பாட்டிற்காக அமைக்கப்பட்டுள்ளது.
^1 "வரையறுக்கப்பட்ட பன்னாட்டு வானூர்தி நிலையம்" (சுங்கத்தீர்வை வானூர்தி நிலையம்) என அறிவிக்கப்பட்டவை; கட்டுப்படுத்தப்பட்ட எண்ணிக்கையிலான பன்னாட்டுப் பறப்புகளே இந்த வானூர்தி நிலையங்களிஇல் அனுமதிக்கப்பட்டுள்ளன