பாக்டோக்ரா விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாக்டோக்ரா விமான நிலையம், இந்திய மாநிலமான மேற்கு வங்காளத்தின் டார்ஜிலிங் மாவட்டத்தில் உள்ள சிலிகுரிக்கு அருகில் பாக்டோராவில் அமைந்துள்ளது.[1] இந்த இடத்தில் இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.

இங்குள்ள வான்படைத் தளத்தில் மிக்-21 என்னும் போர்ப்படை விமானம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

விமானங்களும் சேரும் இடங்களும்[தொகு]

விமான நிறுவனங்கள் சேரிடங்கள் Concourse
ஏர் இந்தியா தில்லி, கோல்கத்தா உள்ளூர்
டிரக் ஏர் சுவர்ணபூமி வானூர்தி நிலையம், திம்பு சர்வதேசம்
கோஏர் தில்லி உள்ளூர்
இன்டிகோ தில்லி, குவாஹாட்டி, கொல்கத்தா உள்ளூர்
ஜெட் ஏர்வேஸ் தில்லி, கோல்கத்தா உள்ளூர்
ஸ்பைஸ் ஜெட் தில்லி, சென்னை, கொல்கத்தா உள்ளூர்
ஸ்பிரிட் ஏர் கூச் பேகார், துர்காபூர், கொல்கத்தா[2] Domestic
விஸ்தாரா தில்லி,[3][4] குவாஹாட்டி உள்ளூர்

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]