விசாகப்பட்டினம் விமான நிலையம்

ஆள்கூறுகள்: 17°43′16″N 083°13′28″E / 17.72111°N 83.22444°E / 17.72111; 83.22444
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
விசாகப்பட்டினம் விமான நிலையம்

విశాఖపట్నం అంతర్జాతీయ విమానాశ్రయం

Viśākhapaṭnaṃ Antararāṣṭrīya Vimānāśrayaṃ
Vizag airport terminal full view.jpg
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது/இராணுவம்
உரிமையாளர்இந்தியக் கடற்படை
இயக்குனர்
சேவை புரிவதுவிசாகப்பட்டினம்
அமைவிடம்விசாகப்பட்டினம், ஆந்திரப் பிரதேசம், இந்தியா
உயரம் AMSL3 m / 10 ft
ஆள்கூறுகள்17°43′16″N 083°13′28″E / 17.72111°N 83.22444°E / 17.72111; 83.22444
இணையத்தளம்விசாகப்பட்டினம் விமான நிலையம்
நிலப்படம்
VTZ is located in விசாகப்பட்டினம்
VTZ
VTZ
VTZ is located in ஆந்திரப் பிரதேசம்
VTZ
VTZ
VTZ is located in இந்தியா
VTZ
VTZ
VTZ is located in ஆசியா
VTZ
VTZ
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
10/28 3,050 10,007 அசுபால்ட்டு
05/23 1,829 6,000 அசுபால்ட்டு[1]
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2021 - மார்ச் 2022)
பயணித்த பயணிகள்16,10,483 (Green Arrow Up Darker.svg 44.6%)
வந்துசென்ற விமானங்கள்14,878 (Green Arrow Up Darker.svg 39.5%)
சரக்குப் போக்குவரத்து (டன்களில்)4,326 (Green Arrow Up Darker.svg 14.5%)

விசாகப்பட்டினம் சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: VTZஐசிஏஓ: VOVZ), இந்திய மாநிலமான ஆந்திரப் பிரதேசத்தின் விசாகப்பட்டினத்தில் அமைந்துள்ளது. இது ஆந்திராவிலேயே அதிக மக்கள் வந்து செல்லக்கூடிய விமான நிலையம் ஆகும். ஆந்திராவின் மிகப் பெரிய விமான நிலையம் இதுவே. இங்கு மக்களுக்கான விமானங்கள் மட்டுமின்றி, இந்தியக் கடற்படையின் வான்படை விமானங்களும் நிறுத்தப்பட்டிருக்கின்றன. இங்கிருந்து துபாய், சிங்கப்பூர், கோலாலம்பூர் ஆகிய இடங்களுக்கு விமானங்கள் இயக்கப்படுகின்றன.[5]

விமானங்களும் சென்று சேரும் இடங்களும்[தொகு]

Apron area of the airport
விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா தில்லி, மும்பை, போர்ட் பிளேர்
ஏ.ஐ.எக்ஸ். கனெக்ட் பெங்களூர், தில்லி
ஆகாசா ஏர் பெங்களூர்[6]
இந்தியாஒன் ஏர் ஜெய்பூர்[7]
இன்டிகோஅகமதாபாத், பெங்களூர், சென்னை, தில்லி, ஐதராபாத், கடப்பா, கோல்கத்தா, கர்னூல், மும்பை, புனே, ராஜமன்றி, திருப்பதி, விசயவாடா
ஸ்கூட் ஏர் சிங்கப்பூர்
ஸ்பைஸ் ஜெட்[8] ஐதராபாத், கோல்கத்தா (மீண்டும் 26 மார்ச் 2023)

புள்ளிவிவரங்கள்[தொகு]

See source Wikidata query and sources.

விசாகப்பட்டினம் விமான நிலையத்தில் வருடாந்திர பயணிகள் போக்குவரத்து மற்றும் விமான இயக்கங்கள்
ஆண்டு பயணிகள் போக்குவரத்து விமான இயக்கம்
பயணிகள் சதவீதம் மாற்றம் விமான இயக்கங்கள் சதவீதம் மாற்றம்
2018 2,815,205[9] +16.8% 23,264[10] +21.2%
2017 2,409,712[11] +5.8% 19,193[12] +1.0%
2016 2,277,335[11] +44.4% 19,007[12] +23.7%
2015 1,577,497[13] +49.4% 15,361[14] +42.2%
2014 1,056,096[13] +5.9% 10,804[14] −8.8%
2013 1,025,396[15] −1.8% 11,846[16] −25.5%
2012 1,044,906[15] +19.0% 15,896[16] +10.6%
2011 878,000[17] +29.4% 14,367[18] +25.9%
2010 678,255[17] +8.4% 11,413[18] −5.8%
2009 625,767[19] 12,115[20]

சான்றுகள்[தொகு]

  1. "Visakhapatnam Airport".
  2. "Annexure III - Passenger Data" (PDF). www.aai.aero. 19 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  3. "Annexure II - Aircraft Movement Data" (PDF). www.aai.aero. 19 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  4. "Annexure IV - Freight Movement Data" (PDF). www.aai.aero. 19 May 2021 அன்று பார்க்கப்பட்டது.
  5. "Vizag international airport terminal to be inaugurated on Feb 20". The Hindu Business Line. 23 January 2012 அன்று பார்க்கப்பட்டது.
  6. "Akasa Air Flight Network". Akasa Air. 10 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
  7. "IndiaOne Air Adds Another Aircraft On Bhubaneswar-Jeypore Route". Sambad. 27 December 2022 அன்று பார்க்கப்பட்டது.
  8. "SpiceJet Route Map". 9 November 2022 அன்று பார்க்கப்பட்டது.
  9. "Traffic News for the month of January 2018: Annexure III" (PDF) (ஆங்கிலம்). Airports Authority of India. p. 3. 27 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  10. "Traffic News for the month of January 2018: Annexure II" (PDF) (ஆங்கிலம்). Airports Authority of India. p. 3. 27 January 2019 அன்று பார்க்கப்பட்டது.
  11. 11.0 11.1 "Traffic News for the month of January 2017: Annexure III" (PDF) (ஆங்கிலம்). Airports Authority of India. p. 3. 2 February 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 1 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  12. 12.0 12.1 "Traffic News for the month of January 2017: Annexure II" (PDF) (ஆங்கிலம்). Airports Authority of India. p. 3. 2 February 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 1 March 2018 அன்று பார்க்கப்பட்டது.
  13. 13.0 13.1 Traffic News for the month of January 2015: Annexure III (PDF). Airports Authority of India (Report). 9 March 2015. p. 3. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.[தொடர்பிழந்த இணைப்பு]
  14. 14.0 14.1 Traffic News for the month of January 2015: Annexure II (PDF). Airports Authority of India (Report). 9 March 2015. p. 3. 2 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  15. 15.0 15.1 Traffic News for the month of January 2013: Annexure III (PDF). Airports Authority of India (Report). 27 March 2013. p. 3. 1 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  16. 16.0 16.1 Traffic News for the month of January 2013: Annexure II (PDF). Airports Authority of India (Report). 27 March 2013. p. 3. 1 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  17. 17.0 17.1 Traffic News for the month of January 2011: Annexure III (PDF). Airports Authority of India (Report). 18 March 2011. p. 3. 1 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  18. 18.0 18.1 Traffic News for the month of January 2011: Annexure II (PDF). Airports Authority of India (Report). 18 March 2011. p. 3. 3 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  19. Traffic News for the month of January 2009: Annexure III (PDF). Airports Authority of India (Report). 5 January 2010. p. 3. 1 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.
  20. Traffic News for the month of January 2009: Annexure II (PDF). Airports Authority of India (Report). 5 January 2010. p. 3. 1 March 2018 அன்று மூலதளத்திலிருந்து பரணிடப்பட்டது (PDF) எடுக்கப்பட்டது. 4 April 2016 அன்று பார்க்கப்பட்டது.

இணைப்புகள்[தொகு]