சதிபாதா விமான தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
சதிபாதா விமான தளம்
Satibhata Airstrip

பாதாம்பூர் விமான தளம்
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
உரிமையாளர்ஒடிசா அரசு
சேவை புரிவதுபர்கஃட் மாவட்டம்
அமைவிடம்பாதாம்பூர், ஒடிசா, இந்தியா
உயரம் AMSL705 ft / 215 m
ஆள்கூறுகள்21°02′23.97″N 83°02′19.48″E / 21.0399917°N 83.0387444°E / 21.0399917; 83.0387444ஆள்கூறுகள்: 21°02′23.97″N 83°02′19.48″E / 21.0399917°N 83.0387444°E / 21.0399917; 83.0387444
நிலப்படம்
சதிபாதா விமான தளம் is located in ஒடிசா
சதிபாதா விமான தளம்
சதிபாதா விமான தளம்
ஒடிசாவில் அமைவிடம்
சதிபாதா விமான தளம் is located in இந்தியா
சதிபாதா விமான தளம்
சதிபாதா விமான தளம்
சதிபாதா விமான தளம் (இந்தியா)
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
11/29 1,035 3,395 அஸ்பால்ட்

சதிபாதா விமான தளம் (Satibhata Airstrip) என்றும் பதம்பூர் விமான தளம் என்றும் அழைக்கப்படும் விமான நிலையம் இந்தியாவின் ஒடிசாவின் மேற்கு பகுதியில் உள்ள பத்மபூர் நகரத்தின் மையத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்த விமானநிலையத்திற்கு அருகிலுள்ள விமான நிலையம் சத்தீசுகர் மாநிலத்தில் உள்ள ராய்ப்பூரின் சுவாமி விவேகானந்த விமான நிலையம் (137 கி.மீ) ஆகும்.[1] இந்த விமான நிலையம் ஒடிசாவின் பர்கஃட் மாவட்டத்தில் உள்ள பத்மபூர் நகரத்திற்குச் சேவை செய்கிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. "Padampur Airport - Odisha, India" (PDF). 2018-04-29 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2021-06-08 அன்று பார்க்கப்பட்டது.

 

"https://ta.wikipedia.org/w/index.php?title=சதிபாதா_விமான_தளம்&oldid=3552803" இருந்து மீள்விக்கப்பட்டது