பிலாய் வானூர்தி நிலையம்
தோற்றம்
பிலாய் வானூர்தி நிலையம் Bhilai Airport | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
| இயக்குனர் | இந்திய உருக்கு ஆணையம் | ||||||||||
| சேவை புரிவது | பிலாய் | ||||||||||
| அமைவிடம் | நந்தினி, சத்தீசுகர், இந்தியா | ||||||||||
| உயரம் AMSL | 1,020 ft / 311 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 21°17′39″N 81°22′46″E / 21.29417°N 81.37944°E | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
இந்தியாவின் சத்தீஸ்கர் மாநிலத்தில் பிலாய் என்ற இடத்தில் பிலாய் வானூர்தி நிலையம் (Bhilai Airport) அமைந்துள்ளது.[1] இந்த விமான நிலையம் இந்திய உருக்கு ஆணையத்திற்குச் சொந்தமானது. இந்த நிலையம் ராய்பூரிலிருந்து 27 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது.[2]
மேற்கோள்கள்
[தொகு]- ↑ "Unserved Airports" (PDF). Airports Authority of India. Archived from the original (PDF) on 8 August 2017. Retrieved 9 August 2017.
- ↑ "Bhilai Airport (VA1E | )". Retrieved 2021-06-08.