பாசிகாட் வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 28°04′06.5″N 095°20′04.3″E / 28.068472°N 95.334528°E / 28.068472; 95.334528
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாசிகாட் வானூர்தி நிலையம்
Pasighat Airport
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
அமைவிடம்பாசிகாட்
உயரம் AMSL157 m / 514 ft
ஆள்கூறுகள்28°04′06.5″N 095°20′04.3″E / 28.068472°N 95.334528°E / 28.068472; 95.334528
நிலப்படம்
IXT is located in அருணாசலப் பிரதேசம்
IXT
IXT
IXT is located in இந்தியா
IXT
IXT
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
16/34 2,060 6,760 அஸ்பால்ட்

பாசிகாட் வானூர்தி நிலையம் (Pasighat Airport)(ஐஏடிஏ: IXTஐசிஏஓ: VEPG) என்பது இந்தியாவின் அருணாச்சல பிரதேச மாநிலத்தில் பாசிகாட்டில் அமைந்துள்ள வானூர்தி நிலையம் ஆகும்.

வரலாறு[தொகு]

1962ஆம் ஆண்டு இந்தியச் சீனப் போரின்போது இந்த வான்வழிப் பாதை அமைக்கப்பட்டது. 2009ஆம் ஆண்டில் வான்வழிப் பாதையை அபிவிருத்தி செய்வதற்காக இந்திய விமானப்படை அருணாச்சல பிரதேச அரசாங்கத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் வரை அதிக அளவில் பயன்படுத்தப்படவில்லை. பிப்ரவரி 2010இல் இந்திய வான்படை, வான்வழிப் பாதையை எடுத்துக் கொண்டது. விமான போக்குவரத்து கட்டுப்பாட்டுக் கோபுரம், விமான நிறுத்த கவசம், சுற்றுச் சாலை மற்றும் பாதுகாப்பு சுவர் கட்டப்பட்டது. மேம்படுத்தப்பட்ட வான்வழிப் பகுதியை ஆகஸ்ட் 2016இல் கிரண் ரிஜிஜூ திறந்து வைத்தார். தொடக்க விழாவின் ஒரு பகுதியாக இந்திய வான்படையின் சுகோய் எஸ்யு -30 போர் விமானம் இந்த வான்வழிப் பாதையில் தரையிறங்கியது.[1]

2016இல் மேம்படுத்தப்பட்ட வான்வழிப்பாதை திறப்பு விழா

தற்போதைய நிலை[தொகு]

விமான நிறுவனங்கள் மற்றும் இடங்கள்[தொகு]

விமான நிறுவனங்கள் இலக்கு
பிளைபிக் சில்லாங்
அலையன்ஸ் ஏர் தேஜ்பூர்

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Sukhoi fighter aircraft makes touch down at Pasighat ALG in Arunachal Pradesh". தி எகனாமிக் டைம்ஸ். http://economictimes.indiatimes.com/default-subsec/defence/sukhoi-fighter-aircraft-makes-touch-down-at-pasighat-alg-in-arunachal-pradesh/articleshow/53773767.cms. 
  2. "Pasighat ALG operational soon - Officials inspect site". The Telegraph. 24 August 2017. https://www.telegraphindia.com/1170824/jsp/northeast/story_168802.jsp. 
  3. "Arunachal Pradesh helicopter non-schedule flight service". Government of Arunachal Pradesh இம் மூலத்தில் இருந்து 4 March 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160304073841/http://arunachalpradesh.gov.in/flight-timing_1.html. 
  4. "Alliance Air carries out test flight to Pasighat in Arunachal". 2018-04-23. http://www.business-standard.com/article/pti-stories/alliance-air-carries-out-test-flight-to-pasighat-in-arunachal-118042301242_1.html. 
  5. May 22, TNN | Updated; 2018; Ist, 15:30. "Arunachal's first commercial flight lands at Pasighat airport | Itanagar News - Times of India" (in en). https://timesofindia.indiatimes.com/city/itanagar/arunachals-first-commercial-flight-lands-at-pasighat-airport/articleshow/64271968.cms. 
  6. "Arunachal Pradesh finally gets connected with Guwahati by a commercial flight". 21 May 2018. https://economictimes.indiatimes.com/industry/transportation/airlines-/-aviation/arunachal-pradesh-finally-gets-connected-with-guwahati-by-a-commercial-flight/articleshow/64261669.cms. 

வெளி இணைப்புகள்[தொகு]