ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம்
Sri Guru Ram Dass Jee International Airport ਸ੍ਰੀ ਗੁਰੂ ਰਾਮਦਾਸ ਜੀ ਕੌਮਾਂਤਰੀ ਹਵਾਈ ਅੱਡਾ ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் | |||
---|---|---|---|
IATA: ATQ – ICAO: VIAR | |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | பொது | ||
உரிமையாளர் | இந்திய அரசு | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலைய ஆணையம் | ||
சேவை புரிவது | அமிர்தசரஸ் | ||
அமைவிடம் | அமிர்தசரஸ் | ||
உயரம் AMSL | 756 அடி / 230 மீ | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
16/34 | 12,001 | 3,658 | தார் |
புள்ளிவிவரங்கள் (2014-15) | |||
பயணிகள் நடமாட்டம் | 1,083,684 | ||
வானூர்தி சரக்கு கையாடல் | 9,410 | ||
வானூர்திகள் நடமாட்டம் | 859 |
ஸ்ரீ குரு ராம் தாஸ் ஜி பன்னாட்டு விமான நிலையம் அமிர்தசரஸ் நகரத்தில் இருந்து 11 கி.மீ தூரம் வடமேற்கே அமைந்துள்ளது. இது ராஜ சான்சி என்னும் ஊரில் அமிர்தசரஸ்-அஜ்னால சாலையில் அமைந்துள்ளது. அமிர்தசரஸ் நகரத்தை உருவாக்கியவரும் நான்காவது சீக்கிய குருவுமான குரு ராம் தாசின் நினைவாகப் பெயரிடப்பட்டுள்ளது. இந்த விமான நிலையம் மூலம் பஞ்சாப், இமாச்சல பிரதேசம் மற்றும் ஜம்மு காஷ்மீர் ஆகிய மாநிலங்கள் பயன் பெறுகிறது. புதியதாக திறக்கப்பட்ட முனையம் பழைய முனையத்தை காட்டிலும் இரண்டு மடங்கு பெரியது ஆகும். [1]