தபோரிஜோ வானூர்தி நிலையம்

ஆள்கூறுகள்: 27°59′00″N 094°13′00″E / 27.98333°N 94.21667°E / 27.98333; 94.21667
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தபோரிஜோ வானூர்தி நிலையம்
Daporijo Airport

डपॉरिजी हवाई अड्डे
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைபொது
இயக்குனர்இந்திய வான்படை
அமைவிடம்தபோரிஜோ
உயரம் AMSL229 m / 750 ft
ஆள்கூறுகள்27°59′00″N 094°13′00″E / 27.98333°N 94.21667°E / 27.98333; 94.21667
நிலப்படம்
DEP is located in அருணாசலப் பிரதேசம்
DEP
DEP
DEP is located in இந்தியா
DEP
DEP
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
மீட்டர் அடி
07/25 924 3,030 N/A

தபோரிஜோ வானூர்தி நிலையம் (Daporijo Airport)(ஐஏடிஏ: DEPஐசிஏஓ: VEDZ) இந்தியாவின் அருணாசலப் பிரதேச மாநிலத்தில் உள்ள தபோரிஜோவில் அமைந்துள்ளது. தபோரிஜோவில் 1980களில் மற்றும் 1990களின் வாய்தூத் சேவை திட்டமிடப்பட்டது. இங்கிருந்து டோர்னியர் 228 விமானம் குவகாத்தி மற்றும் திப்ருகார் ஆகிய பகுதிகளை இணைத்தன. தற்போது, விமான நிலையத்தை இந்திய இராணுவம் பயன்படுத்தினாலும், விமான நிலையத்திற்குத் திட்டமிடப்பட்ட வணிக விமான சேவைச் இல்லை. ஏடிஆர் -42 / ஏடிஆர் -72 வகை விமானங்களை இயக்க விமான நிலையத்தை உருவாக்க இந்திய விமான நிலைய ஆணையம் (ஏஏஐ) திட்டமிட்டுள்ளது.[1]

மேலும் காண்க[தொகு]

அருணாச்சல பிரதேசம்
இராணுவ தளங்கள்
எல்லைகள்
மோதல்கள்
பிற தொடர்புடைய தலைப்புகள்

மேற்கோள்கள்[தொகு]

  1. http://pib.nic.in/newsite/erelease.aspx?relid=95050 Better Air Connectivity for NE Region

வெளி இணைப்புகள்[தொகு]