சர் கிரிக்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பச்சை நிறக்கோடு வரை தனது எல்லை பாகிஸ்தான் கூறிக்கொள்கிறது.

சர் கிரிக், இந்தியா, பாக்கிஸ்தானுக்கு இடையே அமைந்த 96 கி.மீ நீளம் கொண்ட பிரச்சனைக்குரிய நீரினால் பிரிக்கப்பட்ட எல்லைக் கோடாகும். இந்தச் சிறுகுடா அரபிக்கடலில் ஆரம்பித்து இந்தியாவின் குஜராத் மாநிலத்தில் உள்ள கட்ச் பகுதியையும் பாக்கிஸ்தானின் சிந்து பகுதியையும் பிரிக்கிறது.

"https://ta.wikipedia.org/w/index.php?title=சர்_கிரிக்&oldid=2645075" இருந்து மீள்விக்கப்பட்டது