பேச்சு:சர் கிரிக்

மற்ற மொழிகளில் ஆதரிக்கப்படாத பக்க உள்ளடக்கம்.
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

http://en.wikipedia.org/wiki/Creek சுட்டும் பொருளை முன்வைத்து சர் ஓடை என்று தலைப்பை மாற்றலாமா?--இரவி (பேச்சு) 16:15, 14 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]

தமிழில் தனிக் குற்றெழுத்தையடுத்து ரகர மெய் வருவதில்லை. சார் அல்லது சேர் என்பது ஏற்கெனவே வழக்கிலும் உள்ளது. ஆகவே, இத்தலைப்பைச் சார் ஓடை அல்லது சேர் ஓடை என்று மாற்றக் கோருகின்றேன். --மதனாகரன் (பேச்சு) 11:01, 25 திசம்பர் 2012 (UTC)[பதிலளி]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பேச்சு:சர்_கிரிக்&oldid=1283902" இலிருந்து மீள்விக்கப்பட்டது