ஷில்லாங் விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஷில்லாங் விமான நிலையம்
शिल्लोंग एअरपोर्ट

உம்ரோய் விமான நிலையம்
பாராபாணி விமானப் படைத் தளம்
IATA: SHLICAO: VEBI
சுருக்கமான விபரம்
வானூர்திநிலைய வகை இராணுவம்/ பொது
இயக்குனர் இந்திய விமானப் படை/ இந்திய விமான நிலைய ஆணையம்
சேவை புரிவது ஷில்லாங், மேகாலயா, இந்தியா
அமைவிடம் உம்ரோய்
உயரம் AMSL 2,910 அடி / 887 மீ
ஆள்கூறுகள் 25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E / 25.70361; 91.97861
இணையத்தளம் aai.aero/allAirports/shillong
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
04/22 6,000 1,829 காங்கிரீட்

ஷில்லாங் விமான நிலையம் (Shillong Airport, இந்தி: शिल्लोंग एअरपोर्ट (ஐஏடிஏ: SHLஐசிஏஓ: VEBI) இந்தியாவின் மேகாலயா மாநிலத்தின் உம்ரோய் நகரில் அமைந்துள்ளது. இவ்விமான நிலையம் உம்ரோய் விமான நிலையம் என்றும் அழைக்கப்படுகிறது. இவ்விமான நிலையம் 1960 களின் மத்தியில் நிர்மாணிக்கப்பட்டது. 224.16 ஏக்கர்கள் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் அமைவிடம் 25°42′13″N 091°58′43″E / 25.70361°N 91.97861°E / 25.70361; 91.97861 ஆகும்.

சேவைகள்[தொகு]

விமான நிறுவனங்கள்சேரிடங்கள்
ஏர் இந்தியா மண்டலம் கொல்கத்தா
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷில்லாங்_விமான_நிலையம்&oldid=3003082" இலிருந்து மீள்விக்கப்பட்டது