ஹிண்டன் விமானப்படைத் தளம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஹிண்டன் விமானப்படைத் தளம்
Hindon Air Force Station

हिंडन एयर फोर्स स्टेशन Roundel of India.svg
Delhi and surroundings aerial photo 08-2016 img7.jpg
ஹிண்டன் விமானப்படைத் தள கழுகுப்பார்வை
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகைஇராணுவம்
இயக்குனர்விமானப்படை (மேற்கு)
சேவை புரிவதுடெல்லி
அமைவிடம்காசியாபாத் உத்திரப் பிரதேசம்
உயரம் AMSL700 ft / 213.4 m
ஆள்கூறுகள்28°42′28″N 77°21′32″E / 28.707703°N 77.358911°E / 28.707703; 77.358911
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீட்டர்
09/27 9,000 2,743 Concrete / Asphalt

ஹிண்டன் விமானப்படைத் தளம் (Hindon Air Force Station) உத்தரப்பிரதேசத்தின் காசியாபாத் அருகில் டெல்லியின் புறநகர் பகுதியில் அமைந்துள்ள ஹிண்டன் ஆற்றின் அருகில் உள்ளது. இது 9000 அடி (2700மீட்டர்கள்) நீளம், × 150 அடி (46 மீட்டர்கள்) அகலம் கொண்ட பரப்பளவில் அமைந்துள்ளது.

நிகழ்வுகள்[தொகு]

2005 ஆம் ஆண்டு வரை விமானப்படையின் ஆண்டுவிழா அக்டோபர் 8ல் புது தில்லியின் பாலம் பன்னாட்டு வானூர்தி நிலைய விமானத்தளத்தில் நடந்துவந்தது. ஆனால் 2006ம் ஆண்டு முதல் இத்தளத்திற்கு மாற்றப்பட்டது. 02.09.2013 அன்று இந்திய ராணுவ மந்திரி ஏ.கே.அந்தோணி மூலம் இத்தளத்தில் விமானப்படைக்கு மிகப்பெரிய சரக்கு விமானம் "போய்ங் சி-17 க்ளோப்மாஸ்டர் III" நாட்டுடைமை ஆக்கிவைக்கப்பட்டது. 70 டன் எடையை சுமந்து செல்லும் இது அமெரிக்காவில் தயாரிக்கப்பட்டது.

அலகுகள்[தொகு]

2, 9 மற்றும் 18 படைப்பிரிவுகளில் MiG-27ML இயங்குகிறது. தற்போது Mi-17 IV முதல் நுப்ரோ வாரியார் 129-HU வரை செயல்படுகிறது.

மேற்கோள்கள்[தொகு]

  1. Information of Hindon Air Force Base, airport-data.com, accessed 15 January 2011
  2. Hindan Air Station, Wikimapia, accessed 15 January 2011

மேலும் பார்க்க[தொகு]

இந்திரா காந்தி பன்னாட்டு வானூர்தி நிலையம்