அகர்த்தலா விமான நிலையம்
தோற்றம்
அகர்த்தலா விமான நிலையம் Agartala Airport আগরতলা বিমানবন্দর | |||||||||||
|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
| சுருக்கமான விபரம் | |||||||||||
| வானூர்தி நிலைய வகை | பொதுத்துறை | ||||||||||
| உரிமையாளர்/இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||
| சேவை புரிவது | அகர்தலா, திரிபுரா, இந்தியா | ||||||||||
| அமைவிடம் | சிங்கர்பில் | ||||||||||
| உயரம் AMSL | 47 ft / 14 m | ||||||||||
| ஆள்கூறுகள் | 23°53′24″N 091°14′32″E / 23.89000°N 91.24222°E | ||||||||||
| இணையத்தளம் | www.aai.aero | ||||||||||
| நிலப்படம் | |||||||||||
| ஓடுபாதைகள் | |||||||||||
| |||||||||||
| புள்ளிவிவரங்கள் (2014) | |||||||||||
| |||||||||||
அகர்த்தலா விமான நிலையம், இந்திய மாநிலமான திரிபுராவின் அகர்த்தலா நகரத்தில் உள்ளது. இதை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது.[3] தற்போது இன்டிகோ, ஸ்பைஸ் ஜெட், ஏர் இந்தியா உள்ளிட்ட நிறுவனங்கள் விமானங்களை இயக்குகின்றன.

விமானங்களும் சேரும் இடங்களும்
[தொகு]பயணியர் விமானங்கள்
[தொகு]| விமான நிறுவனங்கள் | சேரிடங்கள் |
|---|---|
| ஏர் இந்தியா | கல்கத்தா |
| இன்டிகோ | பெங்களூர், தில்லி, குவகாத்தி, ஐதராபாத், இம்பால், கல்கத்தா |
| ஸ்பைஸ் ஜெட் | பெங்களூர், சென்னை, குவகாத்தி, கல்கத்தா |
மேலும் பார்க்க
[தொகு]சான்றுகள்
[தொகு]- ↑ "TRAFFIC STATISTICS - DOMESTIC & INTERNATIONAL PASSENGERS". Aai.aero. Archived from the original (jsp) on 3 ஜனவரி 2015. Retrieved 31 December 2014.
{{cite web}}: Check date values in:|archive-date=(help) - ↑ இந்தியாவில் பயணிகள் போக்குவரத்து மிகுந்த வானூர்தி நிலையங்கள்
- ↑ Civil Airport Agartala பரணிடப்பட்டது 2007-11-05 at the வந்தவழி இயந்திரம் at இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
