லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம்

Lokpriya Gopinath Bordoloi International Airport
লোকপ্ৰিয় গোপীনাথ বৰদলৈ আন্তঃৰাষ্ট্ৰীয় বিমানবন্দৰ

ஐஏடிஏ: GAUஐசிஏஓ: VEGT
Lua error in Module:Location_map at line 502: Unable to find the specified location map definition: "Module:Location map/data/India airport" does not exist.Location of airport in Assam
சுருக்கமான விபரம்
வானூர்தி நிலைய வகை பொது
உரிமையாளர் அசாம் அரசு
இயக்குனர் இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்
சேவை புரிவது குவகாத்தி
அமைவிடம் பர்ஜர், குவகாத்தி, அசாம்,
 இந்தியா
உயரம் AMSL 162 ft / 49 m
ஆள்கூறுகள் 26°06′22″N 091°35′09″E / 26.10611°N 91.58583°E / 26.10611; 91.58583
இணையத்தளம் www.aai.aero/guwahati
ஓடுபாதைகள்
திசை நீளம் மேற்பரப்பு
அடி மீ
02/20 10 3,109 அசுபால்ட்டு
புள்ளிவிவரங்கள் (2014-15)
பயணித்தோர் 2.
விமான சேவைகள் 26.
சரக்குகள் 10.
மூலம்: இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம்[1][2][3]

லோக்பிரியா கோபிநாத் பர்தலை சர்வதேச விமான நிலையம் (ஐஏடிஏ: GAUஐசிஏஓ: VEGT), இந்திய மாநிலமான அசாமின் குவகாத்தியில் உள்ள சர்வதேச விமான நிலையம் ஆகும். இதை குவகாத்தி சர்வதேச விமான நிலையம் என்றும் குறிப்பிடுவதுண்டு. இந்திய விடுதலை வீரரான கோபிநாத் பர்தலை என்பவரின் நினைவாக இந்த நிலையத்துக்கு அவர் பெயர் சூட்டப்பட்டது. இந்த நிலையத்தை இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் நிர்வகிக்கிறது. இங்கு இந்திய வான்படையின் விமானங்களும் நிறுத்தப்படுகின்றன.

விமான நிலையத்தின் முனையம்

விமானங்களும் சேரும் இடங்களும்[தொகு]

Passenger
விமான நிறுவனங்கள் சேரிடங்கள் 
ஏரேசியா இந்தியா தில்லி, இம்பால்[4]
ஏர் இந்தியா பக்தோரா, தில்லி, இம்பால், கொல்கத்தா
ஏர் இந்தியா உள்ளூர் விமானம் தில்லி, கொல்கத்தா, லீலாபரி, சில்சார்
டிரக் ஏர் சுவர்ணபூமி வானூர்தி நிலையம், பரோ
கோஏர் அகமதாபாத், பக்தோரா, பெங்களூர், தில்லி, கொல்கத்தா, மும்பை
இன்டிகோ அகர்த்தலா, அகமதாபாத், பக்டோரா, பெங்களூர், சென்னை, தில்லி, திப்ருகர், கோவா, இம்பால், ஜெய்ப்பூர், கொல்கத்தா, மும்பை
ஜெட் ஏர்வேஸ் அகமதாபாத், ஐசால், பக்டோரா, பெங்களூர், தில்லி, திப்ருகர், இம்பால், யோர்ஹாட், கொல்கத்தா, மும்பை, சில்சார்
ஸ்பைஸ் ஜெட் அகர்த்தலா, பெங்களூர், தில்லி, கோவா (27 மார்ச்சு 2016 முதல் மீண்டும் இயங்கும்),[5] கொல்கத்தா, மும்பை
பவன் ஹான்ஸ் இட்டாநகர், ஷில்லாங், டவாங் நகரம், துரா
விஸ்தாரா தில்லி

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]