பரேலி வானூர்தி நிலையம்
பரேலி வானூர்தி நிலையம் Bareilly Airport | |||||||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||||||
வானூர்தி நிலைய வகை | இராணுவம் / பொது | ||||||||||||||
இயக்குனர் | இந்திய வான்படை / இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||||||||||||||
அமைவிடம் | உத்தரப் பிரதேசம், இந்தியா | ||||||||||||||
உயரம் AMSL | 578 ft / 176 m | ||||||||||||||
ஆள்கூறுகள் | 28°25′21″N 079°26′49″E / 28.42250°N 79.44694°E | ||||||||||||||
நிலப்படம் | |||||||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||||||
|
பரேலி வானூர்தி நிலையம் (Bareilly Airport) (ஐஏடிஏ குறியீடு:பீஇகே,ஐசிஏஓ குறியீடு:விஇபிஒய்) இந்திய நாட்டில் உத்தரப் பிரதேசம் மாநிலத்தில் பரேலி நகரில் அமைந்துள்ளது. இந்த விமான நிலையத்தை இந்திய வான்படையும் பொது மக்களும் பயன்படுத்துகின்றனர். இத்தளமானது இந்திய வான்படைத் தளங்களிலேயே பெரிய தளம் ஆகும். மேலும் இது மத்திய விமானக் கட்டளையகத்தின் மூலம் இயக்கப்படுகிறது. இத்தளத்தில் சுகோய், உலங்கு வானூர்தி போன்ற போர்த் தாக்குதல் விமானங்கள் நிறுத்தப்படுகிறன.[1][2][3]
மேலும் பார்க்க[தொகு]
- சவுத்ரி சரண் சிங் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- லால் பகதூர் சாஸ்திரி பன்னாட்டு வானூர்தி நிலையம்
- தாஜ் பன்னாட்டு வானூர்தி நிலையம்
- கான்பூர் வானூர்தி நிலையம்
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "The MIGnificient Flying Machines". Bharat Rakshak. 26 ஏப்ரல் 2012 அன்று மூலம் பரணிடப்பட்டது. 18 March 2012 அன்று பார்க்கப்பட்டது.
- ↑ Records of the Geological Survey of India. Volume 128, Part 2.
- ↑ The Evolving Maritime Balance of Power in the Asia-Pacific. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:981256828X. http://www.abebooks.com/book-search/isbn/981256828x/page-1/. பார்த்த நாள்: 9 July 2013.