கோர்பா வானூர்தி நிலையம்
கோர்பா வானூர்தி நிலையம் Korba Airport | |||||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|---|---|
சுருக்கமான விபரம் | |||||||||||
வானூர்தி நிலைய வகை | பொது | ||||||||||
இயக்குனர் | சத்தீசுகார் அரசு | ||||||||||
சேவை புரிவது | கோர்பா | ||||||||||
அமைவிடம் | ரம்காரா, சத்தீசுகர், இந்தியா ![]() | ||||||||||
ஆள்கூறுகள் | 22°24′47″N 82°43′10″E / 22.41306°N 82.71944°E | ||||||||||
நிலப்படம் | |||||||||||
ஓடுபாதைகள் | |||||||||||
|
கோர்பா வானூர்தி நிலையம் (Korba Airport) இந்தியாவின் சத்தீசுகரில் உள்ள கோர்பாவில் அமைந்துள்ளது.<[1] சத்தீஸ்கர் அரசு பயணிகளின் போக்குவரத்திற்கான விமான நிலையமாக இதை மாற்றும் வகையில் விமான நிலையத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொண்டுவருகிறது.[2] 2 சி வகை விமான நிலை உரிமம் பெற விமான நிலையத்தினை விரிவாக்கம் செய்ய வேண்டியுள்ளது.[3]
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Unserved Airports" இம் மூலத்தில் இருந்து 8 August 2017 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20170808234610/http://www.aai.aero/public_notices/DETAILS-OF-UNSERVED-AIRPORTS-AIRSTRIPS.pdf.
- ↑ "Chhattisgarh Govt keen to develop Korba airport". The Pioneer. 19 December 2015. http://www.dailypioneer.com/state-editions/raipur/chhattisgarh-govt-keen-to-develop-korba-airport.html.
- ↑ https://www.dailypioneer.com/2015/state-editions/chhattisgarh-govt-keen-to-develop-korba-airport.html