கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம்
கோழிக்கோடு சர்வதேச விமான நிலையம் കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം | |||
---|---|---|---|
IATA: CCJ – ICAO: VOCL
| |||
சுருக்கமான விபரம் | |||
வானூர்திநிலைய வகை | Public | ||
இயக்குனர் | இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம் | ||
சேவை புரிவது | கோழிக்கோடு | ||
அமைவிடம் | மலப்புறம், கேரளா, இந்தியா | ||
உயரம் AMSL | 342 அடி / 104 மீ | ||
ஆள்கூறுகள் | 11°08′13″N 075°57′19″E / 11.13694°N 75.95528°E | ||
இணையத்தளம் | |||
ஓடுபாதைகள் | |||
திசை | நீளம் | மேற்பரப்பு | |
அடி | மீ | ||
10/28 | 9,383 | 2,860 | ஆஸ்பால்ட் |
புள்ளிவிவரங்கள் (ஏப்ரல் 2019 - மார்ச் 2020) | |||
பயணிகள் போக்குவரத்து | 3,229,910 (-3.9%) | ||
வானூர்தி இயக்கம் | 25,355 (-5.2%) | ||
சரக்கு டன்கள் | 28,179 ( 63%) | ||
சான்று: AAI[1][2][3] |
கோழிக்கோடு பன்னாட்டு வானூர்தி நிலையம் (மலையாளம் കോഴിക്കോട് അന്താരാഷ്ട്ര വിമാനത്താവളം, CCJ, VOCL) இந்தியாவின் கேரளாவில் கோழிக்கோடு நகரத்தில் உள்ள ஒரு சர்வதேச விமான நிலையம். 2006 ஆம் ஆண்டிலிருந்து பன்னாட்டு வானூர்தி நிலையம் என்ற ஏற்பினைப் பெற்றது.
மேற்கோள்கள்[தொகு]
- ↑ "Traffic News for the month of March 2019: Annexure-III" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Traffic News for the month of March 2019: Annexure-II" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 ஏப்ரல் 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ "Traffic News for the month of March 2019: Annexure-IV" (PDF). இந்திய வானூர்தி நிலையங்கள் ஆணையம். 1 May 2019. p. 3. Archived from the original (PDF) on 26 April 2019. பார்க்கப்பட்ட நாள் 5 June 2019.