கான்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்

கான்பூர் வட இந்தியாவிலுள்ள உத்தரப்பிரதேச மாநிலத்தின் மக்கள் தொகை மிகுந்த நகரமாகும். இந்நகரம் கங்கையாற்றின் படுகையில் அமைந்துள்ளது. மேலும் இது நன்கு தொழில் வளர்ச்சி அடைந்த நகரமாகும். இது உத்திரப்பிரதேசத்தின் அதிக மக்கள் தொகையுடைய நகராகும். இது இந்தியாவின் பத்தாவது பெரிய நகராகும்.

"https://ta.wikipedia.org/w/index.php?title=கான்பூர்&oldid=1888264" இருந்து மீள்விக்கப்பட்டது