உள்ளடக்கத்துக்குச் செல்

பட்னா

ஆள்கூறுகள்: 25°36′N 85°06′E / 25.6°N 85.1°E / 25.6; 85.1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(பாட்னா இலிருந்து வழிமாற்றப்பட்டது)
பட்னா
மேலிருந்து, இடமிருந்து வலமாக: பாட்னா ஸ்கைலைன், பாட்னா உயர் நீதிமன்றம், பாட்னா மியூசியம், புத்த ஸ்மிருதி பார்க், பீகார் அருங்காட்சியகம், AIIMS பாட்னா, பாட்னா கல்லூரி, திகா–சோன்பூர் பாலம், மஹாவீர் மந்திர், தக்த் ஸ்ரீ பாட்னா சாஹிப், IIT பாட்னா, பெய்லி சாலை, பாட்னா, அம்புஜா சிட்டி சென்டர் பாட்னா
பட்னா is located in Patna
பட்னா
பட்னா
பட்னா
பட்னா is located in பீகார்
பட்னா
பட்னா
பட்னா (பீகார்)
பட்னா is located in இந்தியா
பட்னா
பட்னா
பட்னா (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°36′N 85°06′E / 25.6°N 85.1°E / 25.6; 85.1
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
கோட்டம்பட்னா
மாவட்டம்பட்னா
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்பட்னா மாநகராட்சி
 • பட்னாசீதா சாஹு[2]
பரப்பளவு
 • மாநகரம்250 km2 (100 sq mi)
 • நகர்ப்புறம்
600 km2 (200 sq mi)
 • மாநகரம்
1,167 km2 (451 sq mi)
 • பரப்பளவு தரவரிசை18
ஏற்றம்53 m (174 ft)
மக்கள்தொகை
 (2011)[4]
 • மாநகரம்16,83,200 (IN: 19th)[1]
 • நகர்ப்புறம்
20,46,652 (IN: 18th)
 • பெருநகர்
38,74,000 (IN: 12th)
மொழிகள்
 • அலுவல்மொழிஇந்தி[5]
 • கூடுதல் அலுவல் மொழிஉருது[5]
 • பிராந்திய மொழிமகாஹி[6][7]
நேர வலயம்ஒசநே+5:30 (இ.சீ.நே.)
அஞ்சல் குறியீட்டு எண்
800 0xx (பட்னா)[8]
தொலைபேசி குறியீடு+91-(0)612
ஐஎசுஓ 3166 குறியீடுIN-BR-PA
வாகனப் பதிவுBR-01
UN/LOCODEIN PAT
இணையதளம்www.pmc.bihar.gov.in

பாட்னா (ஆங்கிலம்:Patna), இந்தியாவின் பீகார் மாநிலத்தில் அமைந்துள்ள பாட்னா மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும்.

பாட்னா பீகார் மாநிலத்தின் தலைநகரமாகும். தொன்மைக்காலத்திலிருந்து மக்கள் குடியேறி வசித்து வரும் நகரங்களுள் இதுவும் ஒன்றாகும்.

புவியியல்

[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 25°36′N 85°07′E / 25.6°N 85.12°E / 25.6; 85.12 ஆகும்.[9] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 50 மீட்டர் (164 அடி) உயரத்தில் இருக்கின்றது.

வரலாறு

[தொகு]

பாடலிபுத்திரம் (Pāṭaliputra, தேவநாகரி: पाटलिपुत्र),இது பாட்னாவின் பழைய பெயர் ஆகும். பொ.ஊ.மு. 490 இல் இது அஜாதசத்ருவால் கங்கை ஆற்றின் அருகில் நிறுவப்பட்டது. பின்னர் இது மகத நாட்டின் தலைநகராகவும் விளங்கியது.[10]

மக்கள் வகைப்பாடு

[தொகு]

இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 1,376,950 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[11] இவர்களில் 54% ஆண்கள், 46% பெண்கள் ஆவார்கள். பட்னா மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 77%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. பட்னா மக்கள் தொகையில் 13% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள்.

ஆதாரங்கள்

[தொகு]
  1. "Provisional Population Totals, Census of India 2011; Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived from the original (PDF) on 7 May 2012. பார்க்கப்பட்ட நாள் 26 March 2012.
  2. "NDA-backed Sita Sahu is first woman mayor of Patna". 19 June 2017. Archived from the original on 22 June 2017.
  3. "CPRS Patna About Us". CRPS. Archived from the original on 5 March 2016. பார்க்கப்பட்ட நாள் 28 October 2016.
  4. "Provisional Population Totals, Census of India 2011; Urban Agglomerations/Cities having population 1 lac and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. Archived (PDF) from the original on 13 நவம்பர் 2011. பார்க்கப்பட்ட நாள் 26 மார்ச்சு 2012.
  5. 5.0 5.1 "52nd REPORT OF THE COMMISSIONER FOR LINGUISTIC MINORITIES IN INDIA" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 9 October 2019.
  6. "Demography". patna.nic.in (in ஆங்கிலம்). பார்க்கப்பட்ட நாள் 3 March 2022.
  7. "Magahi". Ethnologue (in ஆங்கிலம்). Archived from the original on 6 February 2018. பார்க்கப்பட்ட நாள் 18 August 2020.
  8. "PATNA CITY Pin Code - 800008, Sampatchak All Post Office Areas PIN Codes, Search PATNA Post Office Address". ABP Live. https://news.abplive.com/pincode/bihar/patna/patna-city-pincode-800008.html. 
  9. "Patna". Falling Rain Genomics, Inc. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.
  10. Kulke, Hermann; Rothermund, Dietmar (2004), A History of India, 4th edition. Routledge, Pp. xii, 448, பன்னாட்டுத் தரப்புத்தக எண் 0415329205
  11. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". Archived from the original on 2004-06-16. பார்க்கப்பட்ட நாள் 20 அக்டோபர் 2006.

இவற்றையும் பார்க்கவும்

[தொகு]
"https://ta.wikipedia.org/w/index.php?title=பட்னா&oldid=3802283" இலிருந்து மீள்விக்கப்பட்டது