பாகல்பூர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
பாகல்பூர்
Bhagalpur
மாநகரம்
கந்தகர், பாகல்பூர்
கந்தகர், பாகல்பூர்
நாடு  இந்தியா
மாநிலம் பீகார்
மாவட்டம் பாகல்பூர் மாவட்டம்
மாநகராட்சி பாகல்பூர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம் 110
பரப்பளவு தரவரிசை 2nd
ஏற்றம்[1] 52
மக்கள்தொகை (2011)[2]
 • மொத்தம் 4,10,210
 • தரவரிசை 113வது
இனங்கள் பாகல்பூரர்
மொழிகள்
 • ஆட்சி் அங்கிகா ,இந்தி
நேர வலயம் IST (ஒசநே+5:30)
அஞ்சல் குறியீட்டு எண் 812001-81XXXX
தொலைபேசிக் குறியீடு 0641
வாகனப் பதிவு BR 10 XXXX
இணையதளம் bhagalpur.bih.nic.in

பாகல்பூர் என்னும் மாநகரம் கங்கை ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. இது பீகாரின் பாகல்பூர் மாவட்டத்தில் உள்ளது. இது பீகாரின் இரண்டாவது பெரிய நகரம். இது 112 சதுர கி.மீ பரப்பளவில் அமைந்துள்ளது.

போக்குவரத்து[தொகு]

விக்ரம்சீலா பாலம்

இந்த ஊரில் இருந்து எண்பதாம் தேசிய நெடுஞ்சாலை, 31ஆம் தேசிய நெடுஞ்சாலை ஆகியவற்றின் மூலம் பிற நகரங்களுக்கு செல்லலாம்.

தட்பவெப்ப நிலை[தொகு]

தட்பவெப்ப நிலை தகவல், Bhagalpur City (Avg. High-Low - 2000-2012) (Record High-Low - 2014)
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
பதியப்பட்ட உயர்ந்த °C (°F) 25
(77)
28
(82)
38
(100)
42
(108)
43
(109)
42
(108)
37
(99)
36
(97)
36
(97)
35
(95)
31
(88)
30
(86)
43
(109)
உயர் சராசரி °C (°F) 17
(63)
18
(64)
23
(73)
20
(68)
27
(81)
24
(75)
25
(77)
27
(81)
19
(66)
20
(68)
18
(64)
17
(63)
21.3
(70.3)
தாழ் சராசரி °C (°F) 10
(50)
11
(52)
16
(61)
16
(61)
23
(73)
23
(73)
22
(72)
24
(75)
21
(70)
24
(75)
17
(63)
14
(57)
18.4
(65.2)
பதியப்பட்ட தாழ் °C (°F) 07
(45)
09
(48)
12
(54)
18
(64)
21
(70)
24
(75)
23
(73)
25
(77)
23
(73)
18
(64)
10
(50)
06
(43)
6
(43)
பொழிவு mm (inches) 9
(0.35)
15
(0.59)
45
(1.77)
0
(0)
66
(2.6)
72
(2.83)
147
(5.79)
150
(5.91)
243
(9.57)
111
(4.37)
0
(0)
27
(1.06)
885
(34.84)
ஆதாரம்: Bhagalpur Weather

Source = Bhagalpur Precipitation

ஊடகம்[தொகு]

இங்கு தைனிக் ஜாக்ரண், தைனிக் பாஸ்கர், ஆஜ், போன்ற இந்தி நாளேடுகளும், தி டைம்ஸ் ஆஃப் இந்தியா, த டெயிலி டெலிகிராப், ஹிந்துஸ்தான் டைம்ஸ் போன்ற ஆங்கில நாளேடுகளும் கிடைக்கின்றன.

அண்மையில் அமைந்தவை[தொகு]

மேலும் பார்க்க[தொகு]

சான்றுகள்[தொகு]

  1. "Elevation of Bhagalpur".
  2. "Urban Agglomerations/Cities having population 1 lakh and above" (PDF). Office of the Registrar General & Census Commissioner, India. பார்த்த நாள் 12 மே 2014.

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாகல்பூர்&oldid=1893742" இருந்து மீள்விக்கப்பட்டது