சமஸ்திபூர்
தோற்றம்
சமஸ்திபூர் | |
|---|---|
நகரம் | |
| நாடு | இந்தியா |
| மாநிலம் | பிகார் |
| மாவட்டம் | சமஸ்திபூர் மாவட்டம் |
| மக்களவை தொகுதி | சமஸ்தீபூர் மக்களவை தொகுதி |
| சட்டமன்ற தொகுதி | சமஸ்திபூர் சட்டமன்ற தொகுதி |
| மக்கள்தொகை (2011) | |
| • மொத்தம் | 67,925 (2,011) |
| நேர வலயம் | ஒசநே+5.30 (இந்திய சீர் நேரம்) |
| PIN | 848101 |
| இடக் குறியீடு | STD Code 06274 |
| இணையதளம் | samastipur |
சமஸ்திபூர் (Samastipur) இந்தியாவின் பீகார் மாநிலத்திலுள்ள ஒரு நகரம் ஆகும். இது சமஸ்திபூர் மாவட்டத்தின் தலைநகரம் ஆகும்[1]. சமஸ்திபூர் இந்திய இரயில்வேயின் கிழக்குமத்திய தொடருந்து மண்டலத்தின் செயற்பாட்டு மையமாகத் திகழ்கிறது.
சான்றுகள்
[தொகு]- ↑ "சமஸ்திபூர்". Retrieved ஆகத்து 10, 2015.
