ஜமால்பூர்

ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E / 25.3; 86.5
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
ஜமால்பூர்
நகரம்
Skyline of ஜமால்பூர்
அடைபெயர்(கள்): இரயில் நகரம்
ஜமால்பூர் is located in பீகார்
ஜமால்பூர்
ஜமால்பூர்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் ஜமால்பூர் நகரத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 25°18′N 86°30′E / 25.3°N 86.5°E / 25.3; 86.5[1]
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்முங்கேர்
அரசு
 • வகைநகராட்சி
 • நிர்வாகம்ஜமால்பூர் நகராட்சி
Area90 km2 (30 sq mi)
ஏற்றம்[2]151 m (495 ft)
மக்கள்தொகை [3]105,434
 • அடர்த்தி1,200/km2 (3,000/sq mi)
மொழிகள்
எழுத்தறிவு
 • ஆண்கள்92.58%
 • பெண்கள்81.40%
நேர வலயம்இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண்811214
வாகனப் பதிவுBR-08
பாலின விகிதம்871 பெண்களுக்கு 1000 ஆண்கள்
இணையதளம்www.mungerjamalpur.com

ஜமால்பூர் (Jamalpur), வட இந்தியாவில் பிகார் மாநிலத்தின் தென்கிழக்கில் அமைந்த முங்கேர் மாவட்டத்தில் அமைந்த நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இது மாவட்டத் தலைமையிடமான முங்கேர் நகரத்திலிருந்து 8 கிலோ மீட்டர் தொலைவிலும்; மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு கிழக்கே 186 கிலோ மீட்டர் தொலைவிலும் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி 36 வார்டுகளும், 20,372 வீடுகளும் கொண்ட ஜமால்பூர் நகரத்தின் மக்கள் தொகை 1,05,434 ஆகும். அதில் ஆண்கள் மற்றும் பெண்கள் 880 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 880 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 12% ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 86.5% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் பட்டியல் சமூகத்தினரும், பட்டியல் பழங்குடியினரும் முறையே 15,270 மற்றும் 1,411 ஆகவுள்ளனர்.

இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 94.62%, இசுலாமியர் 4.31%, கிறித்தவர்கள் 0.81% மற்றும் பிறர் 0.25% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[4]

இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை[தொகு]

ஜமால்பூர் நகரத்தில் 1862-ஆம் ஆண்டில் இரயில் எஞ்சின் உற்பத்தி தொழிற்சாலை துவக்கப்பட்டது.

கல்வி[தொகு]

  • இந்திய இரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்ணனுவியல் பொறியியல் நிறுவனம்

மேற்கோள்கள்[தொகு]

  1. "Jamalpur Coordinates". www.tageo.com. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
  2. "Munger Jamalpur Geography". mungerjamalpur.com. Archived from the original on 14 ஆகஸ்ட் 2014. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014. {{cite web}}: Check date values in: |archive-date= (help)
  3. "Jamalpur City Census 2011 data". www.census2011.co.in/. Census Organization of India. பார்க்கப்பட்ட நாள் 13 August 2014.
  4. Jamalpur Population, Religion, Caste, Working Data Munger, Bihar - Census 2011

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜமால்பூர்&oldid=3930382" இலிருந்து மீள்விக்கப்பட்டது