பாங்கா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
பாங்கா மாவட்டம்
बाँका जिला
Banka District
பாங்காமாவட்டத்தின் இடஅமைவு பீகார்
மாநிலம்பீகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்பாகல்பூர்
தலைமையகம்பாங்கா, பீகார்
பரப்பு3,019 km2 (1,166 sq mi)
மக்கட்தொகை2,029,339 (2011)
மக்கள்தொகை அடர்த்தி672/km2 (1,740/sq mi)
படிப்பறிவு60.12 %
பாலின விகிதம்907
மக்களவைத்தொகுதிகள்பாங்கா
சராசரி ஆண்டு மழைபொழிவு1200 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

பாங்கா மாவட்டம் பீகாரின் 38 மாவட்டங்களில் ஒன்று.[1]

ஆட்சிப் பிரிவுகள்[தொகு]

இந்த மாவட்டத்தில் ஒரே ஒரு பிரிவு மட்டுமே உள்ளது. அது பாங்கா பிரிவு. அதை பதினோரு மண்டலங்களாகப் பிரித்துள்ளனர். அவை: பாங்கா, அமர், ஷம்புகஞ்சு, பேல்ஹர், புலீதுமார், கடோரியா, சந்தன், பவுசி (பவுன்சி), பரஹத், தைரையா (தோரையா), ரஜவுன் இந்த மாவட்டத்தில் பீகாரின் சட்டமன்றத்திற்கான ஐந்து தொகுதிகள் உள்ளன.[1] அவை: அமர்பூர், தைரையா, பாங்கா, கடோரியா, பேல்ஹர்

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) மாவட்டங்களுடன் - இந்திய தேர்தல் ஆணையம்" (PDF). 2010-10-05 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2014-10-19 அன்று பார்க்கப்பட்டது.

வெளி இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாங்கா_மாவட்டம்&oldid=3562570" இருந்து மீள்விக்கப்பட்டது