முங்கேர் கோட்டம்

ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E / 24.750; 85.000
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முங்கேர் கோட்டம்
Munger division
பீகார் கோட்டம்
பீகாரில் முங்கர் கோட்டத்தின் அமைவிடம்
பீகாரில் முங்கர் கோட்டத்தின் அமைவிடம்
ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E / 24.750; 85.000
நாடு இந்தியா
மாநிலம்பீகார்
தலைமையிடம்முங்கேர்
மாவட்டங்கள்
அரசு
 • ஆணையர்சஞ்சய் குமார் சிங்
மக்கள்தொகை (2011)
 • மொத்தம்9,362,742
இணையதளம்mungerdivision.bih.nic.in

முங்கேர் கோட்டம் (Munger division) இந்தியாவின் பீகார் மாநிலத்தின் நிர்வாகப் புவியியல் அலகு ஆகும். முங்கேர் கோட்டத்தின் நிர்வாகத் தலைமையிடமும் முங்கேர் கோட்டமாகும். முங்கேர் மாவட்டம், இலக்கிசராய் மாவட்டம், இயமூய் மாவட்டம், ககாரியா மாவட்டம் மற்றும் சேக்புரா மாவட்டம் ஆகியவை இக்கோட்டத்தில் இடம்பெற்றுள்ளன.[1] முன்னதாக இந்த மாவட்டங்கள் அனைத்தும் முங்கேர் (முன்னர் மோங்கிர் என அழைக்கப்பட்டது) மாவட்டத்தின் ஒரு பகுதியாக இருந்தன.[2][3]

மேற்கோள்கள்[தொகு]

  1. "Bihar districts - list of cities and divions in bihar". www.bihar.com. பார்க்கப்பட்ட நாள் 3 October 2022.
  2. "Districts Of Munger Commissionary". Official website of Munger division. Archived from the original on 6 May 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
  3. "Lakhisarai DM told to suspend circle officer". The Times of India. 14 January 2015. பார்க்கப்பட்ட நாள் 18 May 2015.
"https://ta.wikipedia.org/w/index.php?title=முங்கேர்_கோட்டம்&oldid=3793256" இலிருந்து மீள்விக்கப்பட்டது