பேகூசராய் மாவட்டம்
Appearance
பேகூசராய் மாவட்டம் बेगूसराय जिला ضلع بیگو سراےء | |
---|---|
பேகூசராய்மாவட்டத்தின் இடஅமைவு பிகார் | |
மாநிலம் | பிகார், இந்தியா |
நிர்வாக பிரிவுகள் | முங்கேர் கோட்டம் |
தலைமையகம் | பேகூசராய் |
பரப்பு | 1,918 km2 (741 sq mi) |
மக்கட்தொகை | 2,954,367 (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 1,540/km2 (4,000/sq mi) |
படிப்பறிவு | 66.23 per cent |
பாலின விகிதம் | 894 |
மக்களவைத்தொகுதிகள் | பெகூசராய் மக்களவைத் தொகுதி |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தேசிய நெடுஞ்சாலை எண் 31 மற்றும் 28 |
சராசரி ஆண்டு மழைபொழிவு | 1384 mm |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
பேகூசராய் மாவட்டம், பீகாரின் உட்பிரிவாகும்.[1]
ஆட்சிப் பிரிவுகள்
[தொகு]- மண்டலங்கள்: குதாபந்துபூர்(கோதாபந்துபூர்), கடபுரா, சேரியா பரியார்பூர், சவுராஹீ, டேகரா, தண்டாரீ, நவகோதி, பக்ரீ, பச்வாரா, பரவுனீ, பலியா, பிர்பூர், பேகூசராய், பகவான்பூர், மதிஹானீ, மன்சூர்சக், சம்போ அகா குடா, சாகேப்பூர்[1]
- சட்டமன்றத் தொகுதிகள்: சேரியா பரியார்பூர், பச்வாரா, டேகரா, மதிஹானீ, சாகேப்பூர் கமால், பேகூசராய், பக்ரீ[1]
- மக்களவைத் தொகுதிகள்: பேகூசராய்[1]
சான்றுகள்
[தொகு]- ↑ 1.0 1.1 1.2 1.3 "மக்களவைத் தொகுதிகளும், சட்டமன்றத் தொகுதிகளும் (எல்லை பங்கீடு, 2008) - [[இந்தியத் தேர்தல் ஆணையம்]]" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2014-11-09.