உள்ளடக்கத்துக்குச் செல்

பேகூசராய் சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பேகூசராய் சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்

[தொகு]

இந்த தொகுதியில் பேகூசராய் மாவட்டத்தின் பிர்பூர் மண்டலமும், பரவுனி மண்டலத்தின் பாபங்காமா, சஹுரீ, நிங்கா, பதவுலீ ஆகிய ஊராட்சிகளும், மோகன்பூர், சாந்துபூர், பந்துவார், சுஜா, சங்க், லாகோ, ஹயபாத்பூர், பர்னா, குஸ்மவுத், கைத், ஜினேத்பூர், நீமா, பன்ஹஸ், அஜவுர், கம்ஹார், ரஜவுரா, பேகூசராய் (நகராட்சி) ஆகியவையும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்

[தொகு]
  • 2010: சுரேந்திர மேத்தா - பாரதிய ஜனதா கட்சி[1]

சான்றுகள்

[தொகு]
  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. 2.0 2.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்