மதிஹானீ சட்டமன்றத் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

மதிஹானீ சட்டமன்றத் தொகுதி, பீகாரின் சட்டமன்றத்திற்கான 243 தொகுதிகளில் ஒன்று. [1] இது பேகூசராய் மக்களவைத் தொகுதிக்கு உட்பட்டது.[2]

தொகுதிக்கு உட்பட்ட பகுதிகள்[தொகு]

இந்த தொகுதியில் பேகூசராய் மாவட்டத்தின் மதிஹானீ, சம்போ அகா குடா ஆகிய மண்டலங்களும், பேகூசராய் மண்டலத்தில் உள்ள கைத்மா, லரவுரா, பைர்வா, சில்மில், டும்ரீ, உலாவ், சிங்கவுல், பச்சம்மா, மகமதுபூர் ரகுநாத்பூர், மோகன் ஏகு, ஷாபூர், பிஷன்பூர், தோபவுலி, பிந்துபூர், பாஸ்புரா, பகதபூர், அமரவுர் கிரத்பூர், ரைசியாஹி, பரவுனி ஐ.ஓ.சி டவுன்சிப் ஆகிய ஊராட்சிகளும், பரவுனி மண்டலத்தின் கேசாபே, நூர்பூர், மஹனா, மோசய்யதுபூர் ஆகிய ஊராட்சிகளும் சேர்க்கப்பட்டுள்ளன.[2]

சட்டமன்ற உறுப்பினர்[தொகு]

  • 2010: நரேந்திர குமார் சிங் - ஐக்கிய ஜனதா தளம்[1]

சான்றுகள்[தொகு]

  1. 1.0 1.1 http://vidhansabha.bih.nic.in/pdf/List_Of_Members.pdf சட்டமன்ற உறுப்பினர்கள் (இந்தியில்) - பீகார் சட்டமன்றம்
  2. 2.0 2.1 http://eci.nic.in/eci_main/CurrentElections/CONSOLIDATED_ORDER%20_ECI%20.pdf பரணிடப்பட்டது 2010-10-05 at the வந்தவழி இயந்திரம் இந்திய மக்களவைத் தொகுதிகளும், மாநிலங்களின் சட்டமன்றத் தொகுதிகளும் (ஆங்கிலத்தில்) - இந்தியத் தேர்தல் ஆணையம்