ஷேக்புரா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
ஷேக்புரா மாவட்டம்
शेखपुरा जिला,ضلع شیخ پورہ
Bihar district location map Sheikhpura.svg
ஷேக்புராமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்ஷேக்புரா
பரப்பு689 km2 (266 sq mi)
மக்கட்தொகை634,927 (2011)
மக்கள்தொகை அடர்த்தி922/km2 (2,390/sq mi)
படிப்பறிவு65.96 per cent
பாலின விகிதம்926
மக்களவைத்தொகுதிகள்ஜமுய்
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ.82
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

ஷேக்புரா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் ஷேக்புராவில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றியஅரசின் நிதியைப் பெறுகிறது[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

ஆள்கூறுகள்: 25°07′48″N 85°51′00″E / 25.13000°N 85.85000°E / 25.13000; 85.85000

"https://ta.wikipedia.org/w/index.php?title=ஷேக்புரா_மாவட்டம்&oldid=2672868" இருந்து மீள்விக்கப்பட்டது