நவாதா மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
நவாதா மாவட்டம்
नवादा जिला ضلع نوادا
Bihar district location map Nawada.svg
நவாதாமாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்மகத் கோட்டம்
தலைமையகம்நவாதா
பரப்பு2,492 km2 (962 sq mi)
மக்கட்தொகை2,059,179 (2011)
மக்கள்தொகை அடர்த்தி889/km2 (2,300/sq mi)
படிப்பறிவு61.63 per cent
பாலின விகிதம்936
மக்களவைத்தொகுதிகள்நவாதா மக்களவைத் தொகுதி
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைநவாதா, ஹிசுவா, ராஜவுலி, கோபிந்துபூர், வர்சாலிகஞ்சு
முதன்மை நெடுஞ்சாலைகள்தே.நெ 31, தே.நெ.82
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

நவாதா மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று.[1]. இதன் தலைமையகம் நவாதாவில் உள்ளது.

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், ஒன்றிய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான ஒன்றிய அரசின் நிதியைப் பெறுகிறது.[2]

சான்றுகள்[தொகு]

ஆள்கூறுகள்: 24°45′N 85°00′E / 24.750°N 85.000°E / 24.750; 85.000

"https://ta.wikipedia.org/w/index.php?title=நவாதா_மாவட்டம்&oldid=3218091" இருந்து மீள்விக்கப்பட்டது