உள்ளடக்கத்துக்குச் செல்

முங்கேர்

ஆள்கூறுகள்: 25°22′52″N 86°27′54″E / 25.381°N 86.465°E / 25.381; 86.465
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
முங்கேர்
நகரம்
முங்கேர் கோட்டை
முங்கேர் கோட்டை
அடைபெயர்(கள்): யோக நகரம்[1]
முங்கேர் is located in பீகார்
முங்கேர்
முங்கேர்
இந்தியாவின் பிகார் மாநிலத்தில் முங்கேர் நகரத்தின் அமைவிடம்
முங்கேர் is located in இந்தியா
முங்கேர்
முங்கேர்
முங்கேர் (இந்தியா)
ஆள்கூறுகள்: 25°22′52″N 86°27′54″E / 25.381°N 86.465°E / 25.381; 86.465
நாடு இந்தியா
மாநிலம்பிகார்
மாவட்டம்முங்கேர்
நிறுவிய ஆண்டு1834
அரசு
 • வகைமாநகராட்சி
 • நிர்வாகம்முங்கேர் மாநகராட்சி
பரப்பளவு
 • மொத்தம்89 km2 (34 sq mi)
ஏற்றம்
43 m (141 ft)
மக்கள்தொகை
 (2011)[3]
 • மொத்தம்2,13,101
 • தரவரிசை11வது (பிகார்)
 • அடர்த்தி2,400/km2 (6,200/sq mi)
மொழிகள்
 • அலுவல் மொழிஇந்தி[4]
 • கூடுதல் மொழிஉருது
 • வட்டார மொழிமைதிலி மொழி[5]
நேர வலயம்ஒசநே+5:30 (இந்திய சீர் நேரம்)
அஞ்சல் சுட்டு எண்
811201 to 811214 , 813201[6]
தொலைபேசி குறியீடு எண்+91-6344
வாகனப் பதிவுBR-08
இணையதளம்munger.nic.in

முங்கேர் (Munger), வட இந்தியாவின் பிகார் மாநிலத்தில் தென்கிழக்கில் அமைந்த முங்கேர் மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் மற்றும் மாநகராட்சி ஆகும். இது கங்கை ஆற்றின் கரையில் உள்ளது. இது மாநிலத் தலைநகரான பாட்னாவிற்கு கிழக்கே 180 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. இதனருகே 8 கிலோ மீட்டர் தொலைவில் ஜமால்பூர் நகரம் உள்ளது.

மக்கள் தொகை பரம்பல்[தொகு]

2011 இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு படி முங்கேர் மாநகரத்தின் மக்கள் தொகை 2,13,303 ஆகும். அதில் ஆண்கள் 1,13,291 மற்றும் பெண்கள் 1 00,012 ஆக உள்ளனர். பாலின விகிதம் 1000 ஆண்களுக்கு 883 பெண்கள் வீதம் உள்ளனர். இதன் மக்கள் தொகையில் 6 வயதிற்குட்பட்ட குழந்தைகள் 30,484 ஆகவுள்ளனர். இதன் சராசரி எழுத்தறிவு 80.14% ஆகவுள்ளது. இதன் மக்கள் தொகையில் இந்துக்கள் 81.01 %, இசுலாமியர் 18.49 %, கிறித்தவர்கள் 0.20% மற்றும் பிறர் 0.30% ஆகவுள்ளனர். இந்நகர மக்கள் இந்தி மொழி மற்றும் உருது மொழிகள் பேசுகின்றனர்.[7]

போக்குவரத்து[தொகு]

இரயில் நிலையம்[தொகு]

முங்கேர் இரயில் நிலையம்

முங்கேர் மற்றும் ஜமால்பூர் இரயில் நிலையங்கள், புது தில்லி, லக்னோ, முசாபர்பூர், பாட்னா, ராஞ்சி, அகர்தலா, ஐதராபாத், தன்பாத் போன்ற நகரங்களுடன் இணைக்கிறது.

கல்வி[தொகு]

 • பிகார் யோகா பள்ளி
 • இந்திய இரயில்வே இயந்திரவியல் மற்றும் மின்னணுவியல் பொறியியல் நிறுவனம்
 • விஸ்வநாத் சட்டக் கல்லூரி
 • முங்கேர் பல்கலைக்கழகம்
 • அரசு பொறியியல் கல்லூரி, முங்கேர்
 • வனக் கல்லூரி, முங்கேர்

தட்ப் வெப்பம்[தொகு]

தட்பவெப்ப நிலைத் தகவல், முங்கேர், பிகார்
மாதம் சன பிப் மார் ஏப் மே சூன் சூலை ஆக செப் அக் நவ திச ஆண்டு
உயர் சராசரி °C (°F) 23.5
(74.3)
26.44
(79.6)
32.5
(90.5)
37
(98.6)
37.94
(100.3)
35.5
(95.9)
31.89
(89.4)
31.17
(88.1)
31.5
(88.7)
30.83
(87.5)
27.72
(81.9)
24.22
(75.6)
30.83
(87.5)
தாழ் சராசரி °C (°F) 9.39
(48.9)
11.89
(53.4)
16.89
(62.4)
21.83
(71.3)
24.61
(76.3)
25.39
(77.7)
24.89
(76.8)
24.78
(76.6)
24.17
(75.5)
20.94
(69.7)
14.39
(57.9)
10
(50)
19.11
(66.4)
பொழிவு mm (inches) 15
(0.6)
18
(0.7)
13
(0.5)
13
(0.5)
41
(1.6)
173
(6.8)
297
(11.7)
279
(11)
226
(8.9)
81
(3.2)
5
(0.2)
3
(0.1)
1,161
(45.7)
ஆதாரம்: weatherbase[8]

மேற்கோள்கள்[தொகு]

 1. "Economy | Munger District, Government of Bihar | India". munger.nic.in. பார்க்கப்பட்ட நாள் 17 March 2021.
 2. "Munger City" (PDF). nagarseva.bihar.gov.in. பார்க்கப்பட்ட நாள் 22 November 2020.[தொடர்பிழந்த இணைப்பு]
 3. "Census of India Search details". censusindia.gov.in. Archived from the original on 18 May 2015. பார்க்கப்பட்ட நாள் 10 May 2015.
 4. "52nd Report of the Commissioner for Linguistic Minorities in India" (PDF). nclm.nic.in. Ministry of Minority Affairs. Archived from the original (PDF) on 25 May 2017. பார்க்கப்பட்ட நாள் 3 January 2019.
 5. "language | Munger District, Government of Bihar | India". munger.nic.in. பார்க்கப்பட்ட நாள் 12 March 2022.
 6. "MUNGER Pin Code - 811201, Munger All Post Office Areas PIN Codes, Search MUNGER Post Office Address". ABP Live. https://news.abplive.com/pincode/bihar/munger/munger-pincode-811201.html. 
 7. Munger City Population 2011
 8. "weatherbase.com". weatherbase. 2014. Archived from the original on 12 July 2017. பார்க்கப்பட்ட நாள் 31 December 2017. Retrieved on 8 April 2014.

வெளி இணைப்புகள்[தொகு]

வார்ப்புரு:NIE Poster

"https://ta.wikipedia.org/w/index.php?title=முங்கேர்&oldid=3576110" இலிருந்து மீள்விக்கப்பட்டது