முங்கேர் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search
முங்கேர் மாவட்டம்
मुंगेर जिला
ضلع مگیر
Bihar district location map Munger.svg
முங்கேர்மாவட்டத்தின் இடஅமைவு பிகார்
மாநிலம்பிகார், இந்தியா
நிர்வாக பிரிவுகள்முங்கேர் கோட்டம்
தலைமையகம்முங்கேர்
பரப்பு1,419.7 km2 (548.1 sq mi)
மக்கட்தொகை1,359,054 (2011)
மக்கள்தொகை அடர்த்தி957/km2 (2,480/sq mi)
படிப்பறிவு73.30 per cent
பாலின விகிதம்879
மக்களவைத்தொகுதிகள்முங்கேர்
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கைதாராப்பூர், ஜமால்பூர் முங்கேர்
சராசரி ஆண்டு மழைபொழிவு1146 mm
அதிகாரப்பூர்வ இணையத்தளம்

முங்கேர் மாவட்டம், இந்திய மாநிலமான பீகாரின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் முங்கேரில் உள்ளது.[1].

உட்பிரிவுகள்[தொகு]

  • முங்கேர் சதார்
  • கரக்பூர்
  • தாராப்பூர்

பொருளாதாரம்[தொகு]

2006ஆம் ஆண்டில், மத்திய அரசு ஒரு கணக்கெடுப்பை வெளியிட்டது. அதில் பொருளாதாரத்தில் பின்தங்கிய 250 மாவட்டங்கள் பட்டியலிடப்பட்டன. இந்த மாவட்டமும் அந்த பட்டியலில் இடம் பெற்றிருப்பதால், இதுவும் பொருளாதாரத்தில் பின்தங்கிய மாவட்டங்களுக்கான மத்திய அரசின் நிதியைப் பெறுகிறது[2]

சான்றுகள்[தொகு]

இணைப்புகள்[தொகு]

"https://ta.wikipedia.org/w/index.php?title=முங்கேர்_மாவட்டம்&oldid=1924070" இருந்து மீள்விக்கப்பட்டது