பாட்னா உயர் நீதிமன்றம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
Jump to navigation Jump to search

பாட்னா உயர் நீதிமன்றம் பிப்ரவரி 3, 1916, ம் ஆண்டு இந்திய அரசு சட்டம், 1915, ன் படி பீகார் மாநில உயர் நீதிமன்றம் அதன் தலைநகரான பாட்னாவில் துவங்கப்பட்டு இயங்கிக் கொண்டிருக்கின்றது.

இதன் தற்பொழுதய தலைமை நீதிபதி நீதியரசர் சஞ்சய் கரோல்.