உத்தராகண்டு உயர் நீதிமன்றம்
Jump to navigation
Jump to search
உத்தராகண்ட் உயர் நீதிமன்றம், நவம்பர் 9, 2000 ல் உ.பி. மாநில மறுசீரமைப்புச் சட்டம், 2000 த்தின்படி உத்தரப்பிரதேசத்திலிருந்து உத்தர்காண்ட் பிரிக்கப்பட்டபொழுது உத்தர்காண்ட் உயர்நீதிமன்றம் துவங்கப்பட்டது. இதன் தலைமையகம் நைனிடால். இதன் ஒப்புதல் அளிக்கப்பெற்ற நீதிபதிகளின் எண்ணிக்கையாக 9 பேர் பணியாற்றுகின்றனர்.